கலைஞரின் இரங்கற்பா இப்போது பாடலாகவும்..
பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வனின் வீரச்சாவு குறித்து கலைஞர் எழுதிய (தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய ) இரங்கற்பாவினை ஜேர்மன் கலை பண்பாட்டுக் கழகத்தினர் பாடலாக வெளியிட்டிருக்கிறார்கள். ஜேர்மன் கண்ணனின் இசையில் மலர்கிறது அப்பாடல்...
23 Comments:
சயந்தன் இக்குரலுக்குச் சொந்தக்காரனும் கண்ணனா?ஒரு சுமாரான எழுத்தை-மிகவும் சாதாரணமான-கவியாற்றலற்ற, சம்பவத்தைப் புனைந்த உணர்வைப் பாடலாக்கிப் பக்குவமான பொக்கிசமாக்கிய முயற்சி பாராட்டதக்கது.
//சயந்தன் இக்குரலுக்குச் சொந்தக்காரனும் கண்ணனா?//
ஓம்.. ஜேர்மன் கண்ணனும் சோபா கண்ணனும் பாடியிருக்கிறார்கள்.
வணக்கம் சயந்தன்
கலைஞரின் உணர்வுபூர்வமான வரிகளைப் புரிந்த உள்ளங்கள் இந்தப் பாட்டை இன்னும் அதிகம் நேசிக்கும். நல்லாயிருக்கு.
சயந்தன்!
பாடலை உங்கள் பதிவில் கேட்கத் தந்தமைக்கு நன்றி.
கண்ணன் அற்புதமான ஒரு கலைஞன் என்பதை இப்பாடலும் நிரூபித்திருக்கிறது.
//பாடலை உங்கள் பதிவில் கேட்கத் தந்தமைக்கு நன்றி.//
உங்கள் பதிவை அழுத்தியொண்ணும் சொல்லலைத் தானே - ? :))
அற்புதமான பாடலாக்கம்..பாடலாக கேட்கும் போது கலைஞரின் வரிகளுக்கு மேலும் அழுத்தம் கிடைக்கிறது .
//At 2:50 PM, கானா பிரபா
வணக்கம் சயந்தன்
கலைஞரின் உணர்வுபூர்வமான வரிகளைப் புரிந்த உள்ளங்கள் இந்தப் பாட்டை இன்னும் அதிகம் நேசிக்கும். நல்லாயிருக்கு.//
//At 2:42 PM, Anonymous
ஒரு சுமாரான எழுத்தை-மிகவும் சாதாரணமான-கவியாற்றலற்ற, சம்பவத்தைப் புனைந்த உணர்வைப் பாடலாக்கிப் பக்குவமான பொக்கிசமாக்கிய முயற்சி பாராட்டதக்கது.//
ஏம்பா, கலைஞரை வைச்சு காமடி கீமடி ஒண்டும் பண்ணலையே?
இசையாக்கிப் பாடலுமாக ஆக்கிய
திறன் கண்டு வியக்கிறேன்.
பாராட்டுக்கள்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
எனது கணினியில் ஆடியோ வசதி தற்சமயம் இல்லை.
எனினும், பகிர்ந்துகொண்டதற்கும் தகவலுக்கும் நன்றி, சயந்தன்.
கலைஞரின் உணர்சிபூர்வமான் அந்த இரங்கற்பாவின் வரிகளையும் இங்கே வெளியிட்டிருக்கலாம்.
பாடல் நன்றாக வந்திருக்கிறது நன்றிகள்.
பிருந்தன்
அண்ணே - அது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜேர்மன் கிளையினரின் வெளியீடு..
எதுக்கண்ணே அதுக்கு பண்பாட்டுக் கழகப் போர்வை போத்துறீங்க :)
அலேர்ட்டாத்தான் இருக்கிறீங்க போங்க.. :)
//அலேர்ட்டாத்தான் இருக்கிறீங்க போங்க.. :)//
:)))
//அண்ணே - அது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜேர்மன் கிளையினரின் வெளியீடு..
எதுக்கண்ணே அதுக்கு பண்பாட்டுக் கழகப் போர்வை போத்துறீங்க :)//
நீங்க சொன்னா சரிங்கண்ணா :)
//ஒரு சுமாரான எழுத்தை-மிகவும் சாதாரணமான-கவியாற்றலற்ற, சம்பவத்தைப் புனைந்த உணர்வைப் பாடலாக்கிப் பக்குவமான பொக்கிசமாக்கிய முயற்சி பாராட்டதக்கது.//
ம்..
பாடல் நன்றாக வந்திருக்கிறது நன்றி.
Nantraka ullathu
is that same kannan who was in vanni ?
மிக அருமை!
பாராட்ட வார்த்தைகள் இல்லை!!!
நன்றிகள் பல...
மயிலாடுதுறை சிவா...
அருமையாக இருந்தது பாடல் நன்றி சயந்தன் இணைப்புக்கு
Excellent
அருகிருக்கும் மாவீரர் பாடல்களும் அருமை.
நன்றி
எண்ணமெல்லாம் கனலாக
உள்ளமெல்லாம் மெழுகாக
உலகை மறந்து
உடன்பிறப்புகளின் தியாகத்தையே நினைந்து
உருகிட உருகிடத்
தமிழுணர்வு பெருகிடச் செய்தது இப்பாடல்.
இசையமைத்தவர்க்கும்
இசைத்தவர்க்கும்
வணக்கமும் வாழ்த்தும்.
அன்புடன், தமிழன்
கலைஞரை புரிந்து கொள்ள முடியவில்லை :(
கலைஞரை புரிந்து கொள்ள முடியவில்லை :(
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home