1.8.06

ஜன்னல் வழி வெளியே..


Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting

11 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: aha

கிளம்பிட்டார்யா கிளம்பிட்டார்

11.43 1.8.2006

2:51 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Seelan

வாங்க வாங்க..

11.47 1.8.2006

2:53 AM  
Anonymous Anonymous said...

nice pictures...

2:54 AM  
Anonymous Kanags said...

என்ன, ஹனிமூனா?

4:58 AM  
Anonymous Anonymous said...

சூப்பர் ஃபோட்டொங்க

10:50 PM  
Blogger Anitha Pavankumar said...

superb photos

10:51 PM  
Anonymous Anonymous said...

என்ன அண்ண, அண்ணி சுகமா இருக்கிறாவா? நான் கேட்டனான் என்று சொல்லுங்க......ஜன்னல் வழி வெளியே நல்லா இருக்கு.... அப்ப குளத்தில தான் குளியல் போல ....

6:03 AM  
Anonymous Anonymous said...

உஷார்!!!!!!! இந்த குளத்தில் வைரஸ் பரவியிருக்காமே!!!!!!!! சருவச்சட்டியால் அள்ளி குளித்த பேர்வழியை தேடுகிறார்களாம்.

6:14 AM  
Blogger à®‰à®®à®¾à®ªà®¤à®¿ said...

நல்ல படங்கள்.

4:10 AM  
Blogger à®•à®¾à®©à®¾ பிரபா said...

ஆரோ சிறீலங்கன் குளிச்சாப்பிறகு மணம் தாங்கேலாதாம்.

9:22 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Bagerathan

திரும்பவும் ஒரு மறுமொழி எழுத ஆசையாக இருக்கின்றது. இன்று சயந்தனின் பதிவுகளின் விழைவாக ஊரோடி என்று ஒரு வலைப்பதிவை பதிவு செய்துள்ளேன். கனக்க எழுத விருப்பம். நேரம் காலம் வசதிகள் கிடைக்குதோ தெரியவில்லை. இருந்தாலும் ஒரு ஆசை. எனக்கு இந்த தமிழ் முன் பக்கத்தை உருவாக்க எத்தனை நாள் ஆகுதோ தெரியேல்லை ஏதாவது ரெம்பிளற் இருந்தால் நல்லம். யாராவது மறுமொழி போட்டால் நல்லம். எதிரம்பார்த்திருப்பன். சுராதான்ர ஏதாவது கட்டாயம் இருக்கும். திருப்பி யாழ்ப்பாணம் போப்போறன் என்டு நினைக்கிறன். இணைய வசதி இருந்தால் தொடர்ந்து பார்ப்பன். உங்கட பழைய ஐஸ்கிறீம் படம் பார்த்த பிறகு யாழ்ப்பாணம் போன பிறகு றியோக்குதான் முதல் போவன் என்று நினைக்கிறன்.

13.24 25.9.2006

1:09 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home