14.2.06

ஜோதிடசிகாமணி ஜோதிகா சாமி

நீங்கள் திரிஷா ஜாதகக் காரரா..? அல்லது நயன்தரா ஜாதக காரரா..? உங்களுக்குரிய இந்த அண்டிற்கான பலாபலன்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா..? சரி.. கீழே வீடியோவில் ஜோதிட சிகாமணி ஜோதிகா சாமி காத்திருக்கிறார். கெட்டு தெரிந்து கொள்ளுங்கோ..

இதுவும் கனடாவில் ஒளிபரப்பானதென்று தான் நினைக்கிறேன். அவர்களுக்கு நன்றி. இதுவும் டிசேக்காகத் தான்! டிசே.. நீங்கள் என்ன ராசி?
3 Comments:

Anonymous Anonymous said...

Hehehehehehe.. Iyo.. iyo

11:37 PM  
Blogger à®šà¯†à®¨à¯à®¤à¯‚ரன் said...

mmmm...

5:14 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: PQR

கனடாவில நிறையப்பேர் வேட்டியில்லாம இருக்காங்க போல..21.16 15.2.2006

7:21 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home