11.2.06

என்ர குறும் படம்..??

இஞ்சை சிட்னியில அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில இடம் பெற்ற நடன நிகழ்ச்சிக்கான வீடியோ முன்னோட்டம் ஒன்றினை நான் தயாரித்திருந்தன். இது அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பதாக பார்வையாளர்களுக்கு திரையில் காட்டப்பட்டு பின்னர் வீடியோவின் தொடர்ச்சியாக மேடையில் நடனம் ஆரம்பமானது..

இது ஒரு குட்டிப் படம் எண்டதால இதை குறும்படம் எண்டு சொல்லலாம் தானே.. இந்தக் குறும்படத்தின்ரை இயக்குனரும் படத்தொகுப்பும் நான் தான்.. இப்ப பதிவேற்றியிருக்கிற இந்த வீடியோ எந்த அளவிற்கு எல்லாருக்கும் தெரியும் எண்டு எனக்கு தெரியா.. எனக்கு தெரியுது.. இன்னும் சிலருக்கும் பாக்க கூடியதாக இருக்காம்.. பார்க்க முடிந்தவர்கள் ஒரு + வும்.. பாக்க முடியாத ஆக்கள் ஒரு - வும் குத்திட்டுப்போங்கோ... ஹிஹிஹி.. முடிஞ்சால் பின்னூட்டமும் .....


6 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: டிசே

பெடியங்கள் நல்லாய் டான்ஸ் ஆடுறாங்கள். கதை ஒண்டுமாய்ப் புரியவில்லை. கேர்ஸ்ஸை எவரையும் சேர்க்காது அலுப்பான படம் எடுத்த,நெறியாள்கையாளரையும், படத்தொகுப்பாளரையும் மண்டையில் போட நான் part-3 கொலைப்படம் எடுப்பதாய்த் தீர்மானித்துள்ளேன்.

3.52 12.2.2006

12:56 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: டிசே

பெடியங்கள் நல்லாய் டான்ஸ் ஆடுறாங்கள். கதை ஒண்டுமாய்ப் புரியவில்லை. கேர்ஸ்ஸை எவரையும் சேர்க்காது அலுப்பான படம் எடுத்த,நெறியாள்கையாளரையும், படத்தொகுப்பாளரையும் மண்டையில் போட நான் பர்ட்௩ கொலைப்படம் எடுப்பதாய்த் தீர்மானித்துள்ளேன்.

3.57 12.2.2006

12:56 AM  
Blogger à®šà®¯à®¨à¯à®¤à®©à¯ said...

டிசே.. குறும் படம் விளங்க அந்த மேடை நடன நிகழ்ச்சியையும் பார்த்திருக்க வேணும்.. சரி.. உங்கடை ஆசைப்படியும் ஒரு படம் போடுறன்.. அதுக்கு முதலில permission வாங்க வேணுமெல்லோ..?

5:19 AM  
Blogger oliyinile said...

Ghetto street gags பற்றிய படமா?

12:09 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: P.V.Sri Rangan

சங்கரின் படம் பார்ப்பதுபோலிருந்தது.நடனம் அழகானதாகவும்ääஅதைவிடக் காரின் வேகமும் 'டும் விறுவிறுப்பாகவும்-ஒரு திரிலர்தாம் !

21.33 12.2.2006

12:39 PM  
Blogger à®šà¯à®¨à¯à®¤à®°à®µà®Ÿà®¿à®µà¯‡à®²à¯ said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!

3:57 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home