27.1.06

தமிழக மக்கள் பற்றி பிரபாகரன்

தமிழக மக்களுடனான விடுதலைப்புலிகளின் உறவு குறித்தும் போராட்டம் தொடர்பான அவர்களது நிலைப்பாடு குறித்தும் விடுதலைப்புலிகளின் தலைவர் திரு வே. பிரபாகரன் தெரிவித்திருந்த கருத்துக்களை அவரது குரலிலேயே இங்கு கேட்கலாம்.நன்றி விடுதலைத் தீப்பொறி, வன்னியன்

2 Comments:

Anonymous யாரோ said...

ஆஹா.. தொடர்ச்சியா கலக்கிறீங்களேப்பு!.. ஆமா.. என்னா உள்நோக்கம்.. உங்களுக்கு

2:50 PM  
Blogger Kanags said...

சயந்தன், நேற்றிரவு உங்கள் குரலை வானொலியில் (இன்பத்தமிழ் ஒலியில்)கேட்டேன். கலக்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து நல்ல பல நிகழ்ச்சிகளைத் தரவேண்டும்.

4:46 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home