7.11.05

கறிக் கடை - குறும்படம்

ஒஸ்ரேலிய - மெல்போண் - monash பல்கலைக்கழக மாணவர்கள் கறிக்கடை என்னும் குறும்படத்தை தயாரித்திருக்கிறார்கள். 9 நிமிடங்கள் வரை நீள்கின்ற இப்படத்தினை உங்கள் பார்வைக்கு இங்கே இடுகின்றேன்.

வலைப்பதிவில் பல குறும்பட ஜாம்பவான்களும் ஜாம்பவிகளும் இருக்கிறார்கள். அவர்கள் இப்படத்தினை பார்த்து கருத்து சொல்ல வேண்டும் என்றும் உங்கள் கருத்தில் மேலும் பல புதிய குறும்படங்களை தயாரிக்க இருப்பதாகவும் படத்தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள்.

மேலும் ஏதாவது குறும்பட போட்டிக்கு தகுதியானதா எனவும் சொல்லவும்.
இப்போ படத்தை பார்ப்பதோடு.. நீங்கள் அறிந்த யாராவது நடிக்கிறார்களா எனவும் பாருங்கள்..

இங்கே அழுத்தி தரவிறக்க.. (14 MB)

12 Comments:

Anonymous Anonymous said...

ஹா ஹா ஹா ஹா.. நம்ம தலை ரஜினியை இப்புடிப் படுத்திட்டீங்களே..

3:32 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: :)

:)

0.41 8.11.2005

5:43 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: kannan

This is great. I have sent this link to Superstar

19.25 7.11.2005

5:57 AM  
Anonymous Anonymous said...

Hey Sayanthan!

Are you the 50 cents?

7:38 AM  
Blogger à®šà®¯à®¨à¯à®¤à®©à¯ said...

//Hey Sayanthan!

Are you the 50 cents?//

Oooopps... No way!

8:10 AM  
Anonymous Anonymous said...

ஆஹா.. நானும் ஏதோ.. குறும்்படமாக்கும் என நினைத்து தரவிறக்கினால்.. கடைசியில் இப்படி சிரிக்க வைத்து குடலைப் புண்ணாக்கி வீட்டீர் ஐயா..

ஆமாம்.. யாரைய்யா.. அந்த 50 cents.. பார்க்க அச்சு அசல் மாதிரியே இருக்கிறார். அதுவும்.. அவரது மேற்சட்டை கழன்று விழும் காட்சி.. சூப்பரோ சூப்பர்..

8:39 AM  
Blogger à®¤à¯à®³à®šà®¿ கோபால் said...

:-))))))))))))))))))))))))

12:01 PM  
Blogger à®šà®¯à®¨à¯à®¤à®©à¯ said...

என்ன துளசியக்கா.. பார்த்தீங்களா... அல்லது பாத்தனியளோ..?

10:47 PM  
Blogger à®®à®£à®¿à®¯à®©à¯ said...

சூப்பர் :)))

6:13 AM  
Blogger à®šà®¿à®©à¯‡à®•à®¿à®¤à®¿ said...

haha Rajini style ku copyrights eduthavaithane

2:52 PM  
Blogger joker said...

சூப்பரப்பு, அசத்திபிட்டீக.ஆமா வீடியோ காட்சிய எப்படி வலைப்பூவுல இணைப்பது என்ற தொழில் நுட்பத்தை சொல்லித்தருவீகளா?

1:28 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Madhu

i try to download, but it asked the user name and password.

20.47 28.1.2006

7:17 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home