30.10.05

நரகாசுரனுக்கு வீரவணக்கங்கள்!


Image hosted by Photobucket.com

5000 ஆண்டுகளுக்கு முன் திராவிட மண்ணுக்கு மேய்ப்போராக வந்த ஆரியர் திராவிட மண்ணைப் பறிப்பதற்காய் தொடர்ச்சியாகப் போரிட்டனர். போரிட்ட வேளை எதிர்த்த திராவிட தலைவர்களை அசுரராயும் தம்மை தேவர்களாயும் சித்தரித்தனர். தம் தலைவர்களை தெய்வங்களாக்கினர். அவற்றை கதைகளாகவும் புராணங்களாகவும் உருவாக்கினர். திராவிடருக்கு கொம்பு கடவாய்ப்பல் பெருத்த உடம்பு எல்லாம் பொருத்தி வேண்டாத உருவங்கள் ஆக்கினர். தம் அடி வருடிய திராவிடரை குரங்குகளாக்கினர். மதத்தால் முழு இந்தியாவையும் ஒருமைப் படுத்திய ஆரியர், பிராமண குலத்தவரால் இக் கதைகள் எல்லா மொழிகளிலும் உலவ விடடனர். நம் இன மறவர்களையே நமக்கு எதிரிகளாக்கினர்.

எம் நலனுக்காக போரிட்டு மடிந்த திராவிட அரசன் நரகாசுரனுக்கு எமது வீரவணக்கங்கள்..

எண்டு ஒரு பேப்பரில இருந்தது. படமும் அதில தான் கிடந்திச்சு. எனக்கு உந்த தீபாவளி வருசம் எல்லாம் ஏன் வந்தது எதுக்கு வந்தது எண்டதில ஆர்வம் எதுவுமில்லை.

மக்களின் மகிழ்ச்சிக்காக ஒரு நாள் இப்பிடி கொண்டாடுப்படுகுது எண்டால் நான் ஒவ்வொரு நாளையும் தீபாவளியாக்க try பண்ணிக்கொண்டு இருக்கிறதாலை இப்பிடித்தனித்தனி நாட்களில ஆர்வம் இல்லை.

ஆனால்.. ஆராவது சொந்தக்காரர் கூப்பிட்டு பலகாரம், முறுக்கு பொங்கல் இப்பிடி ஏதாவது தந்தால் கண்டிப்பாக போய்ச் சாப்பிடுவன். சொன்னாப் போலை நாளைக்கு மெல்பேணில பொது விடுமுறை.. தீபாவளிக்காக இல்லை. ஏதோ Melbourne cup எண்டு சொல்லுகினம். அதெதுக்கு எனக்கு.. லீவுதானே முக்கியம்..

18 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Samudra

It has been proven by DNA testing that there simply aint any difference between a north indian and south indian genetically.97% of Sub-Continental people are from the same gene pool.
Pls read Stephen Oppenheimers "A Journey of Man".

There aint a Dravidian story.

13.23 31.10.2005

12:56 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: நரகாசுரன்

அப்பிடியே கண்ணீர் அஞ்சலிகளும்..

20.36 31.10.2005

1:40 AM  
Blogger Aarokkiyam உள்ளவன் said...

////It has been proven by DNA testing that there simply aint any difference between a north indian and south indian genetically.97% of Sub-Continental people are from the same gene pool.Pls read Stephen Oppenheimers "A Journey of Man".//

If so, why Hindu puranas & vedic Brahmin claims that they alone born from head of the Brahma?

Is there any DNA proof for Darwin's claim that humanbeings are developed from apes?

தம் அடி வருடிய திராவிடரை குரங்குகளாக்கினர்.

அது மட்டுமல்ல. பிராமண இராமனை விரும்பிய தமிழச்சி சூர்ப்பநகையின் முலையை அறுத்தும், தமிழன் இரவணனை அரக்கன்/அசுரன் என்றும் இகழ்ந்தும், அவன் தம் மணையாள் மண்டோதரியை அரக்கியாகவும் சொன்னவர்கள் இந்த ஆரியக் குடுமிகள்.

2:15 AM  
Blogger à®šà®¯à®¨à¯à®¤à®©à¯ said...

ஆஹா.. நம்ம பதிவை தமிழ்மணத்தில இருந்து தூக்க வைச்சிடுவாங்க போல இருக்கே..

2:47 AM  
Anonymous Anonymous said...

கவலையே வேண்டாம் சயந்தன்!
இஸ்லாமை விமரிசித்தால்தான் தமிழ்மணத்தை விட்டு தூக்குவார்கள். பிராமணர்களை என்ன வேண்டுமானாலும் திட்டலாம். கண்டுகொள்ளமாட்டார்கள்.

இப்பமே பிராமின்ஸை வசைபாடற பதிவுகள்தான் பெரும்பாலும் இங்கிட்டு "மணம்" வீசிக்கிட்டிருக்கு.

3:40 AM  
Anonymous Anonymous said...

//எண்டு ஒரு பேப்பரில இருந்தது.//

எந்தப் பேப்பர்..?

4:54 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: manithan

அது என்னப்பா செல்வாவுக்கு நன்றி?!

21.21 31.10.2005

6:23 AM  
Blogger à®šà®¯à®¨à¯à®¤à®©à¯ said...

//அது என்னப்பா செல்வாவுக்கு நன்றி?!//

அந்த தமிழில் உள்ளிடுகைக்கான நிரலோடு வந்தது. அதை ஆக்கியவராக இருக்கலாம்.

9:14 AM  
Blogger à®šà®¯à®¨à¯à®¤à®©à¯ said...

//எந்தப் பேப்பர்..? //

ஒரு பேப்பர் தான்.

9:15 AM  
Anonymous Anonymous said...

hahaha
Wont tell us the paper name wont you ? :D

Only in this part of the world do people take so much care to lick the whitemans boots and believe in whatever he says.

The Aryan Invasion theory is one such stupid whitemans theory and the so called Dravidians(a term coined by "Bishop".Cardwell based on SANSKRIT meaning South) are still licking the whitemans boots despite scientific evidence.

Congratulations !

9:28 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: peyaril enna irukkirathu

//hahaha
Wont tell us the paper name wont you ? :D//
Mr smart, the name of the paper is, ORU PAPER1! Before you start blahing, try to understand what other people saying.

15.2 31.10.2005

12:10 PM  
Anonymous Anonymous said...

For Mr Smart,
http://www.orupaper.com/issue33/pages_c__1_.pdf

12:56 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: நரகாசுரன்

சயந்தன் தீபாவளி வாழ்த்துக்கள்.. :)

14.5 1.11.2005

7:07 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: இராவணன்யாரடா அவன் சயந்தன்.எனக்கொரு விழா கொண்டாட மாட்டியே

12.7 1.11.2005

8:10 PM  
Blogger à®šà®¯à®¨à¯à®¤à®©à¯ said...

இராவணன், நரகாசுரன், மனிதன், Mr Smart.. ம்.. எங்கேயும் நான் பார்த்தறியா மனிதர்கள் எப்படி எனது வலைப்பதிவில் மட்டும் பின்னூட்டம் இடுகிறார்களோ தெரியவில்லை..

இன்னும்.. சூரன், கும்பகர்ணன், முதலானவர்களையும் எதிர்பார்க்கிறேன்..

1:33 AM  
Anonymous Anonymous said...

//Is there any DNA proof for Darwin's claim that humanbeings are developed from apes?//

maybe you don't know that 97% of the dna is the same for apes and humans.

3:41 PM  
Anonymous Anonymous said...

Humans know that 97% of the dna is the same for apes and humans...but but but do apes know ? :D

//Is there any DNA proof for Darwin's claim that humanbeings are developed from apes?//

What did you learn in schoool then ? There is every evidence for Darwins theory.

//If so, why Hindu puranas & vedic Brahmin claims that they alone born from head of the Brahma?//

A book does not prove history.For history you need evidence, which is clearly lacking for AIT

6:10 PM  
Blogger à®¤à¯à®³à®šà®¿ கோபால் said...

என்ன சயந்தன்,

'மெல்பேர்ன் கப்'லே எங்க ஊர் குதிரை ஜெயிச்சுருச்சே:-))))

10:46 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home