28.10.05

இவர் யாருங்கோ..?

அண்மையில் யாழ்ப்பாணம் போய் வந்தபோது எடுத்த படங்களின் தொகுப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் சிக்கியது இந்தப் படம்! யாழ்ப்பாணம் கோட்டையை அண்மித்தாக -பழைய சுப்ரமணிய பூங்காவிற்கு முன்பாக - இந்த சிலை இருக்கின்றது. யாரென்று தெரியவில்லை. யாருக்காவது தெரியுமா..?

பாருங்கள்.. யுத்தத்தின் வடுக்களை தன்னால் முடிந்தளவு தாங்கி வைத்திருக்கின்றார்.

Image hosted by Photobucket.com

3 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: kalanithe

அப்பாவி ஒருவர்

21.34 29.10.2005

8:36 AM  
Blogger à®…ப்டிப்போடு... said...

ஒருவேளை புத்தரா இருக்குமோ?

12:42 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: ஒரு லூசு

சேனாநாயக்கா?

0.33 30.10.2005

4:36 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home