17.4.08

யம்மா ! என்னமா பேசுறாங்க இவங்க!

கடந்த ஒலிப்பதிவின் தொடர்ச்சியாக நீளும் இந்த ஒலிப்பதிவில் சோமிதரனும் வரவனையானும் தம் உள்ளக் கிடக்கைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். சிறுவயது முதலே பெண்களை தன்னிடத்தினின்று பிரித்து வைத்த சமூகம் மீது கடுமையான சாடலை சோமி முன்வைக்கிறார் :) அதன் பின்னதான உளவியல் அரசியல் பற்றியெல்லாம் அவர் பேசுகிறார். அவரது பேச்சின் இழையோடும் சோகத்தை புரிந்து கொள்ளுங்கள் :)

இதையாவது பேசலாமா ?

14 Comments:

Blogger தமிழ்பித்தன் said...

ரொம்ப பாதிக்கப் பட்டிருப்பாரோ

5:13 AM  
Blogger கானா பிரபா said...

ஒலிப்பதிவைக் கேட்டேன்

சை சை கவலை கவலையா வருது. சோமியை நினைச்சா பாவமா இருக்கு,
அவருக்கு ஒரு துணை உடனடியாத் தேவை.

வரவனையானையே அமுக்கிவிட்டு சோமி எங்களைக் கதறக் கதற வச்சிட்டார். அவ்வ்வ்வ்

சயந்தன்

உமக்கு சூரியன் எப் எம் மில் வேலை கிடைக்கேல்லை எண்டது ஆற்றாமைக்காக இடைக்கிடை விளம்பர இடைவேளை செய்திருக்கத் தேவையில்லை.

6:00 AM  
Anonymous சோமி ரசிகைகள் மன்றம் said...

தமிழ்பித்தன் அன்ட் கானா பிரபா
எங்க சிங்கத்தை சீண்டாதீங்க

7:08 AM  
Anonymous Anonymous said...

sayanthan ai manisi ipdy ellam kathaika VITTIRUKIRAA pola...

7:30 AM  
Blogger நிமல்/NiMaL said...

பாதிக்கப்பட்டவருக்கு அனுதாபங்கள்...!
;)

8:21 AM  
Blogger கயல்விழி முத்துலெட்சுமி said...

என்ன ஒரு உணர்ச்சிகரமான பேச்சு ... சோமி என்னமா பேசறாரு ... :))))

9:46 AM  
Blogger சயந்தன் said...

உமக்கு சூரியன் எப் எம் மில் வேலை கிடைக்கேல்லை எண்டது ஆற்றாமைக்காக//

அடடா - அது யாருக்காம் எனச் சொல்லவோ? :) கிராமங்களில இருந்து நடிகனாகும் கனவில் சென்னை வருவது போலவே ஒருவர் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு வந்தார் :))

நிமல் உங்கள் அனுதாபங்கள் உரியவரைச் சென்றடைந்திருக்கும்.

கயல்விழி எப்போதுமே பேச்சு அவரது மூச்சு :)

12:59 PM  
Anonymous ஈழவேந்தன் said...

என் கண்முன்னாலேயே எனதிளவல்கள் தேசிய உணர்வின்றும் விடுபட்டு சீரழிந்து பேசாப் பொருட்களை பேசுவது கண்டு கண்ணீர் வடிக்கின்றேன்

1:45 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

இப்ப சோமி என்ன சொல்ல வாறார் எண்டதையொருக்காச் சொல்லுமேன். அப்பதான் நாங்கள் பிரச்சினையைத் தீர்க்கலாம். இப்பிடி அரைகுறையா வெட்டிப்போட்டா ஒருத்தருக்கும் ஒண்டும் விளங்காது.

7:10 PM  
Anonymous Anonymous said...

ஈழவேந்தன் :))
கொசுத்தொல்லை தாங்க முடியலை ::))

1:39 AM  
Blogger வரவனையான் said...

சோமியின் மொக்கை தாங்காம அவரின் சரக்கையும் நான் எடுத்து அடிச்சு பிளாட், சயந்தன் வேண்டிக்கொண்டால் இப்பேட்டி முடிந்தது சோமி எப்படி றைற் ஆகி கிடந்தார் என்பதற்கான ஆதார படம் அப்லோட் செய்யப்படும்.

6:29 AM  
Anonymous சோரம said...

இப்ப சோமி என்ன சொல்ல வாறார் எண்டதையொருக்காச் சொல்லுமேன்.//

உங்களுக்கு அந்த பிரச்சனைகள் விளங்காது. விட்டுத்தள்ளுங்க

6:51 AM  
Anonymous நானே வருவேன் said...

அவரின் சரக்கையும் நான் எடுத்து அடிச்சு பிளாட்,//

முன்னைய ஒலிப்பதிவில் சோமி சொன்ன சரக்கு இதுதானா ? அடங்கொய்யால

6:54 AM  
Blogger சோமி said...

புரிந்தும் புரியாத வசந்தனுக்கும் அறவே புரியாத த.பி க்கும் சுத்திச் சுத்தி சு. படலைகுள்ளதான் எண்ட மாதிரி எதுகெடுதாலும் றேடியோவை இழுக்கும் கா.பி க்கும் புரியும்படியாகச் சொனால் ஆண்கள் பாடசாலையிலும் பெண்கள் பாடசலையிலும் படித்த பின் முதல் சந்திப்பு இடமான பல்கலை வாளாகத்தில் உருவாக்கம் பெறும் ஆண் பெண் குறித்த உறவுச் சூழலை தெளிவுபடுத்த வேண்டும் . இதற்க்கு நல்ல உதாரணமாக யாழ் பல்கலையைச் சொல்லலாம்.

தொடர்ந்து என்னை எழுத வைக்கும் தெய்வங்களான ரசிகைகளுக்கு நன்றி

இந்த ஒலிப் பதிவு நான் சீரியசப் பேசினதப்பா யாரது இதுல காமடி பண்ணுறது:(

1:06 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home