14.3.07

சுஜித் ஜியின் We Tamil Boyz

சுஜித் ஜியின் அடுத்த இசைத் தொகுப்பான Ceylon க்கான சில பாடல்கள் கிடைத்தன. இந்த We tamil Boyz பாடல் அதன் ஆரம்ப சில வரிகள் சில மாதங்களுக்கு முன்பே கிடைத்த போது என்னைக் கவர்ந்திருந்தது. இப்போது முழுமையாகக் கிடைத்திருக்கிறது. இதனைத் தவிரவும் அடிமேல் அடிவைத்து, Buyakka Buyakka, பிறப்பெடு போன்ற பாடல்களும் நன்றாகத் தான் உள்ளன.


5 Comments:

Anonymous Anonymous said...

Nallayirukku

10:32 PM  
Blogger யாரோ said...

பாடலின் இணைப்பைத் தந்ததற்கு ந்னறி. உங்கள் வலைப்பதிவின் லே அவுட் நன்றாக உள்ளது.

11:07 PM  
Blogger ரவிசங்கர் said...

நல்லா இருக்கு..ஈழப் பின்னணியில் ஏகப்பட்ட rap / remix பாட்டு வருது் போல..

12:50 AM  
Blogger தமிழ்பித்தன் said...

நன்றாக இருக்கு பாட்டு

1:32 AM  
Anonymous Anonymous said...

Superbb.. wheres others?

2:20 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home