28.2.07

ஆடுகிறார் வசந்தன்

வசந்தனுக்கு இசையின் மீது தீராத காதல் இருப்பது உங்களில் பலருக்குத் தெரியாது. இசை மீதான அவரது காதல் நடனம் மீதான மோகமாக மாறியதில் வியப்பில்லைத் தானே. மாயாவின் பாடல் ஒன்றுக்கு அவர் எப்படி நடனப் பயிற்சி செய்கின்றார் என்பதை நீங்களும் பார்க்க வேண்டாமா..? வழமை போலவே என்னதான் தன் முகத்தை மறைக்க அவர் முயற்சித்தாலும் தருணங்கள் அவ்வப்போது காட்டிக்கொடுத்து விடுகின்றன.
நினைவில் வைத்திருங்கள் இது வெறும் ஒத்திகை தான்.


9 Comments:

Anonymous Anonymous said...

வசந்தன் நன்கு ஆடுகின்றார். மாயா என்பது யார் அவரது ஒஸ்ரேலியா காதலியா

2:36 PM  
Blogger கானா பிரபா said...

ஐயோ ஐயோ (வடிவேலு பாணியில்)

கடைசி வாங்கிலிருந்து.....

2:40 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

ஓய்!
முதலில நீர் சொல்லாமல் கொள்ளாமல் தூக்கிக்கொண்டு போன அந்த சப்பாத்தையும் காற்சட்டையையும் அனுப்பி வையும். இப்பெல்லாம் அதுகளில்லாமல் ஆட ஏலாமல்கிடக்கு.

3:22 PM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சயந்தன்!
இது "காஞ்டோண்டி" இலை பட்டதால்;வந்த
சொறி நடனமில்லைத் தானே! ஆனாலும் மனிசனிடம் இவ்வளவு திறமை!!

1:35 AM  
Blogger 'மழை' ஷ்ரேயா(Shreya) said...

:O))

3:53 AM  
Anonymous Anonymous said...

"காஞ்டோண்டி" இலை பட்டதால்;வந்த
சொறி நடனமில்லைத் தானே"

I was thinking about this for a minute!!!!
still we couldnt stop laughing!!!

were you practicing within that two blocks in the floor and without bending your sweeeeeeeeeeet body!

Keep up the good "காஞ்டோண்டி இலை பட்டதால் வந்த
சொறி நடனம்"

l8z

2:54 PM  
Anonymous Thillakan said...

நல்லா ஆடுறார்..
காலை கைய சொன்னன்.. :))
உண்மையில் வசந்தன் அண்ணயோ ??

1:56 AM  
Blogger சயந்தன் said...

//மாயா என்பது யார் அவரது ஒஸ்ரேலியா காதலியா//

ஒஸ்ரேலியக் காதலியோ எண்ட அடைமொழியில ஊரிலுமொண்டோ என்ற மறைபொருள் தொக்கு நிக்குதோ.. உங்கடை கேள்விக்கு சிரியஸா பதில் சொன்னால்.. இல்லை இவ MIA.

//கடைசி வாங்கிலிருந்து.....//
வகுப்பு எப்பவோ முடிஞ்சு பெடியளும் வாத்தியாரும் விளையாடப்போட்டினம். இவர் இன்னும் கடைசி வாங்கிலை இருந்து கொண்டு.. நித்திரை போல.. ஐசே.. எழும்பி வீட்டை போம். திரும்ப எப்ப வாறது எண்டு கடிதம் போடுறம்..

மழை ஷ்ரேயா உங்கடை ஸ்மைலி பன்றியின் மூக்கைப் போல உள்ளது.

திலகன் நாங்கள் உண்மையளை ஒரு கட்டத்துக்கு மேலை சொல்ல முடியாது. நீங்களா உய்த்துணர வேணும்.

.. வேறை யாரப்பா இதில பதில் சொல்ல வேண்டிய ஆக்கள்.. (யோகன் அண்ணையும் வசந்தனும் ஒரு பீட்டர் அண்ணாவும் கையைத் தூக்குகிறார்கள்.) சரி நீங்கள் போயிட்டு நாளைக்கு வாங்கோ.. (ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்புகிறார்கள்.)

3:55 PM  
Anonymous Anonymous said...

;)))))))))

4:27 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home