2.3.07

என் காதல் கதை


ஏதோ மின்னல் ஏதோ மின்னல் தேகம் தொடுகிறதே
பூட்டிப் போட்ட தாழம் பூவில் பூட்டு உடைகிறதே
சல்லாப வெயில் அடிக்க கள்ளூறும் புயல் அடிக்க
ஆசை மொட்டுவிட நாணம் கட்டிவிட கூந்தல் கூடச் சுடுதே
பார்வை பின்னலிட ஜாடை ஜன்னலிட தாகம் மூட்டி விடுதே..


செல்லக்கடிகளும் சின்னக் கீறல்களுமெனும் பூனைக் கதையை வாசித்த நண்பர் ஒருவர் அனுப்பிய நாய்க்காதற்கதை இது. அத்தோடு இன்னொரு விடயம், என் காதல் கதை எழுதுவது நாயாகிய நான் என தலைப்பினைத் திருத்தி வாசித்துக் கொள்ளவும்.

wweeeeeeeeeee

wweeeeeeeeeee

9 Comments:

Blogger ரவிசங்கர் said...

ஆரம்பிச்சாச்சா..இனி எத்தனை பின்னூட்டில் எத்தனை நாய்ப் பிரியர்கள் வாராங்கன்னு பார்ப்போம்..ஆனா, சொந்த பூனை படங்கள பார்க்கையில் netல உருவுன நாய்ப் படங்கள் கொஞ்சம் glamour கம்மி தான் ;) அடுத்து என்ன? யானை, கோழி, ஆடு, மாடு.. :)

4:39 AM  
Anonymous Anonymous said...

kaadhal kadhai ninachchaa ippadi chothappuriingkalee. poongkappaa

4:55 AM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சயந்தன்!
ஒங்க அவங்க காதல் கதை நல்லாதான் இருக்கு!!
இந்தக் கடைசி பிறவுண் நாய் வகையில் எனக்கு மிகப் பிரியம்.
குறிப்பாக இவை பார்வையற்றோருக்குப் பணி செய்யும் இனமாக
அறியப்பட்டது.

5:08 AM  
Blogger மலைநாடான் said...

சயந்தன்!

வசனமெல்லாம் ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்கிற மாதிரியிருக்கு.:)

வாத்தியார் உந்த வம்பளப்ப விட்டிட்டு வகுப்பெடுங்காணும்.

ஒரு வகுப்போடு கட்பண்ணின மாணவர்களத்தான் கண்டிருக்கிறன். இங்க..:)

5:44 AM  
Anonymous ஏமாந்த நாய்.. said...

முதலாவது ரண்டாவது மூணாவது படங்களில இருப்பது நம்ம ஆளாச்சே.. யாரோடு இருக்கா.. மோசம் போயிட்டனோ..
(ஆரம்பிச்சிடலாமா)

11:30 PM  
Anonymous பூனைக் குடும்பம் said...

என்றாலும் எங்களை மாதிரி வராயினம் உவை..

2:41 PM  
Blogger சினேகிதி said...

oh nanbar anupinatha..enga nai love da michathai kanella??

9:53 PM  
Blogger சயந்தன் said...

//kaadhal kadhai ninachchaa ippadi chothappuriingkalee. poongkappaa//

யாருப்பா இது.. :(

//ஒரு வகுப்போடு கட்பண்ணின மாணவர்களத்தான் கண்டிருக்கிறன். இங்க..:)//
மாணவர்கள் வாத்தியார்கள் ஆவதிலுள்ள சிக்கல்களில் இதுவும் ஒன்று

4:19 AM  
Anonymous Anonymous said...

8 த்தானா.. இன்னும் 32 போடலாம். இந்தாங்க அடுத்தது..

12:29 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home