இன்னா தலீவா, புது டெம்லெட்டு, புது வீடு,புதுப் பொண்டாட்டி கலக்கிற சயந்தன். . .
(சன் டீவி விளம்பரத்தைப் பார்த்த எபெக்ட்டில போடும் பின்னுட்டமிது. தங்களுக்கு எபிடி சரியாகப் பொருந்துங்கோ..) அப்போ சயந்தனுகுள்ளையும் ஒரு புகைபடக்காரன் ஒளிந்திருக்கிறான் என்பது தெரியுது.
8 Comments:
இந்த இடம் எங்கே உள்ளது?
படங்கள் அழகாக உள்ளன. ஊர் சுத்திறீங்க போல
புதிதாய் பிறத்தலுக்கான பின்னூட்ட பரிசோதனை
சாரல் நல்லாத்தான் இருக்குது :)
உம்மட புதி வீடு நல்லாயிருக்கு, வலதுபக்க கரை ஏன் வெறும் வெள்ளையா இருக்கு, அகலப்படுத்தலாம் தானே
இன்னா தலீவா, புது டெம்லெட்டு, புது வீடு,புதுப் பொண்டாட்டி கலக்கிற சயந்தன். . .
(சன் டீவி விளம்பரத்தைப் பார்த்த எபெக்ட்டில போடும் பின்னுட்டமிது. தங்களுக்கு எபிடி சரியாகப் பொருந்துங்கோ..)
அப்போ சயந்தனுகுள்ளையும் ஒரு புகைபடக்காரன் ஒளிந்திருக்கிறான் என்பது தெரியுது.
fire fox இல நடுவில தெரியுதே..
வலது பக்க கரை IE இல தான் தெரியுது..
படங்கள் அழகாக உள்ளன...
எங்கே இருக்கு இந்த இடம்?
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home