17.7.05

என்னா இதுங்கிறேன்?

இதோ.. அண்ணாந்து ஆறுதலாக தேடியும் கிடைக்காத தீர்த்தம் போல இவர் அருந்துவது என்ன என்று தெரிகிறதா?

யாழ்ப்பாணத்தில் எல்லோருமே படம் எடுத்துக்கொண்டோம். இவர் மட்டுமே மிக வாய்ப்பாக கமெராவுக்குள் அகப்பட்டுக்கொண்டார். யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் என்னோடு தனது நேரத்தினை செலவழித்தமைக்காக இந்தப் பதிவினையும் படத்தினையும் அவருக்கு காணிக்கையாக்குகின்றேன்.

நன்றி நண்பா நன்றி

Image hosted by Photobucket.com

16 Comments:

Blogger இளங்கோ-டிசே said...

மோர்தானே இது? தாக சாந்தி தீர்க்கின்றார் போல :-).

9:53 AM  
Blogger சயந்தன் said...

//மோர்தானே இது?//
டிசே நீங்கள் ரொம்பவும் நல்ல பொடியன்.. சின்னப்பிள்ளை. இந்த விளையாட்டுக்கு வரக்கூடாது..

10:31 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: இளைஞன்

பால் குடிக்கிறார் பச்சைக்குழந்தை.

19.42 17.7.2005

10:43 AM  
Anonymous Anonymous said...

பனங்கல்லுக்குடிக்கிறார் என்று நினைக்கின்றேன்

11:07 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Seelan

இவரை எங்கேயோ பார்த்திருக்கிறனே

11.40 18.7.2005

6:41 PM  
Anonymous Anonymous said...

sayanthan,how abt u? this is a tasty dring? can u able to write a article regarding this dring?
we r waiting 4 read ur article


thozhn...

1:47 AM  
Anonymous Anonymous said...

sayanthan,how abt u? this is a tasty drink. KaLLU(toddy) is one of the symbol of jaffna. v mis this energy drink.sayanthan u r very lucky person.
ok man keep it up.
thank u 4 ur great works.
.....thozhan.

1:58 AM  
Anonymous Anonymous said...

இது பனங்கள்ளு! குடிப்பவர் சோ.... தரன் தானே?

5:02 PM  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

இந்தச் சனத்துக்குச் சொன்னாலும் விளங்காது. இது சயந்தன் எனப்படும் (சின்ன வயது ஞாபகத்தில் மீண்டும் கள்ளுக் குடிக்கும்) வசந்தன்ன்ன்ன்ன்!! :o)

10:34 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

ஓய் ஷ்ரேயா!
ஏதோ ஓஞ்சு போயிருக்கெண்டு பாத்தா, திருப்பத் துவங்கீட்டியள். ஏதோ எங்களுக்கான விளம்பரமாயும் போகுது. நடத்துங்கோ.

சயந்தன்!
பழையபடி ஒரு நிலைக்கு வந்திட்டீர் போல.
தொடர்ந்து பதிவுகள் தாரும்.

10:59 PM  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

வசந்தன் - ஒருக்கா "அக்கா" என்டுறீர் இன்னொருக்கா "ஓய்" என்டுறீர்..ஒரு நிலைக்கு வாரும் ஐசே!

//ஏதோ ஓஞ்சு போயிருக்கெண்டு பாத்தா, திருப்பத் துவங்கீட்டியள்//

எதைச் சொல்லுறீங்க? நீங்க கள்ளுக்குடிச்சதை திரும்பத் திரும்ப எடுத்து விட வேண்டாமோ ... oops!! ;o)

9:06 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

உங்களுக்குச் சங்கடமில்லாத வரைக்கும் அக்கா எண்டு கூப்பிடுறதில எனக்குப் பிரச்சினையில்ல.
ஆனா எப்பிடி விழிக்க வேணுமெண்டது அந்தப் பின்னூட்டத்தின்ர மனநிலையைப் பொறுத்தது.

நான் சொன்னது ரெண்டு பேரும் ஒண்டு எண்டு விண்ணாணிச்சுக் கொண்டு திரியிறதப் பற்றி.

7:32 AM  
Blogger NONO said...

அழகான படம்!! இதை எப்பிடி எடுத்தீர்கள்... குடிப்பவர் இருந்து குடிக்கின்றாரா அல்லது நீர் ஏதாவது உயரமாண இடத்தில் நின்று எடுத்தீர்ரா? இதே கோனத்தில் ஈழவிசன் வலைத்தலத்திலும் ஒரு படத்தை பார்தேன், ஒரு (வயோதிப)நபர் பனையோலையால் செய்த குவளை போன்ற ஒன்றில் கள் குடிக்கும் காச்சியை படம்பிடித்திருந்தார்கள்!!! உமது படத்துக்கும் ஒரு புறம் அந்த கறுப்பு பின்புலம்மும் சிவப்பு நிற ஏணமும்,மறுபுறம் கறுப்பு வெள்ளையில் சற்று தெளிவற்ற அவ் நபருடைய முகவும் நல்லாவே இருக்கின்றது!!!

1:33 PM  
Blogger கறுப்பி said...

கோதம்ப மாவை பச்சைத் தண்ணீலை கரைச்சுப் போட்டுக் குடிக்கிறார். வாய் ஒட்டப்போகுது.

1:40 PM  
Blogger சயந்தன் said...

//இதை எப்பிடி எடுத்தீர்கள்//
அவர் இருந்து குடித்தார். இதை இருந்து குடித்தால்த்தான் ஒரு இது!!!

5:28 PM  
Blogger NONO said...

"இருந்து குடித்தால்த்தான் ஒரு இது!!!"
அப்பிடிய அடுத்த முறை பாப்பம்!!
:-)
தகவலுக்கு நன்றி!!!

3:52 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home