2.6.05

இந்திய விடுதலைப்போரும் ஈழமும்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது ஆரம்ப கால நாட்களில், விடுதலை உணர்வுக்கு வித்திட்டவையில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறுகளும் அவை தொடர்பான நூல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன என்கிறார். ஏலவே பல செவ்விகளில் இது பற்றி சொல்லியிருந்த அவரது கருத்தினை இங்கு அவரது குரலிலேயே கேட்கலாம்.




இந்த சுட்டியிலும் அல்லது இந்த சுட்டியிலும் தரவிறக்கி கேட்கலாம். நிச்சயமில்லை.:(
நன்றி விடுதலைத் தீப்பொறி

11 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது:

thanks sayanthan

8.57 2.6.2005

5:13 AM  
Blogger சுந்தரவடிவேல் said...

ஏனோ இந்த ஒலிப்பதிவு என் கணிணியில் வேலை செய்யவில்லை. பார்க்கிறேன்.

5:24 AM  
Blogger சயந்தன் said...

சுந்தர வடிவேல் இந்த சுட்டியை அழுத்தி முழுமையாக தரவிறக்கி Real Player (அல்லது வேறேதாவது) மூலமாக கேட்க முடியும். நன்றி

5:50 AM  
Blogger Unknown said...

அட இவ்வளவு இயல்பாக இருக்கிறது அவரது குரலும்., மொழியும்?. ஈழ விடுதலை பற்றி, எங்க அரசியல்வாதிகள் கூட முழங்கித்தான் பார்த்துப் பழக்கம்.

6:35 AM  
Blogger சுந்தரவடிவேல் said...

நன்றி. அப்டிபோடுவின் கருத்தே எனதும்:))

6:54 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

இப்போது இந்த இணைப்பு வேலை செய்யவில்லை. பிறகு கேட்கிறேன்.

7:17 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Seelan

நல்ல முயற்சி. பொதுவாக அவரது மாவீரர் தின பேச்சுக்களையே கேட்டிருக்கிறேன். இது வித்தியாசமாக மிக அன்னியோன்னியமாக உரையாடுவது போலுள்ளது. நன்றி

1.15 3.6.2005

8:17 AM  
Blogger Thangamani said...

நல்ல பதிவு. நன்றிகள்

10:54 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Shiyam Sunthar

தமிழுக்கு ஒரு மாஸ்ரர் இருந்தவர் என்று வெகு சிம்பிளாக தொடங்குகிறார்.
அவருக்கு பிடித்த நூல்களில் சாண்டில்யனின் கடல்புறா இன்னும் பாமினிப் பாவை பொன்னியின் செல்வன் என்பனவும் அடங்குமாம். என படித்திருக்கிறேன்.

13.46 3.6.2005

8:49 PM  
Anonymous Anonymous said...

நன்றி சயந்தன். வேறு சுவையான தகவல்கள் கூறியிருந்தாலும் அவற்றையும் இடலாமே-

5:04 AM  
Anonymous Anonymous said...

இப்பிடி ஏதாச்சும் சொல்லி திரும்பவும் இந்தியா தங்களுக்கு ஏதாச்சும் பண்ணும் அப்பிடி நினைக்கிறாரா உங்க தலைவர்?

8:18 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home