15.7.05

படம் காட்டுறன்

Image hosted by Photobucket.com

யாழ்ப்பாணத்தில் எழுந்த மாற்றாய் ஒரு பத்துப்பேரை படம் பிடித்தால் கண்டிப்பாக ஒரு இராணுவ சிப்பாயோ அல்லது ஒரு இராணுவ வாகனமோ அவர்களுக்குள் அடங்குவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. உண்மையும் அது தான். யாழ்ப்பாணத்தில் பத்து நபர்களுக்கு ஒரு சிப்பாய் என்ற விகிதத்தில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளார்கள். இந்த படம் யாழ் பேரூந்து நிலையத்தில் எடுக்கப்பட்டது.


Image hosted by Photobucket.com

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் இருக்கின்ற முனியப்பர் கோயில் இது. இப்போது யாழ்ப்பாணத்தின் காதல் தெய்வம்.

4 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Seelan

//இப்போது யாழ்ப்பாணத்தின் காதல் தெய்வம்//
:)

22.4 16.7.2005

5:05 AM  
Blogger -/பெயரிலி. said...

/இப்போது யாழ்ப்பாணத்தின் காதல் தெய்வம்//
அப்ப கோட்டை என்ன கன்னிமாடமா?

5:27 AM  
Blogger வன்னியன் said...

அப்பு!
இப்ப மட்டுமில்ல, அது எப்பவுமே காதலர் பூங்கா தான். எங்கட அப்பா அம்மா காலத்திலகூட றீகல் தியேட்டரும் முனியப்பர் கோயிலும் தான் காதலின்ர சந்திப்பிடம். யாழ் நூல் நிலையமும் பக்கத்திலயே இருந்தது நல்ல சாட்டுத்தான்.

ஒருவிசயம் சொல்ல வேணும். கோட்டைச் சண்டை முடிஞ்சப்பிறகு முனியப்பர் கோயிலப் போய்ப் பாத்தன். அவ்வளவு சண்டைக்கையும் நாலைந்து கீறல்களைத்தவிர எந்தச் சேதமுமில்லாமல் கம்பீரமா நிண்டது அந்தக் கோயில். (ஒரு நூறு யார்கூட வருமோ தெரியாது கோட்டைச் சுவரிலயிருந்து) எல்லாம் காதலின்ர மகிமை தான் கண்டியளோ.

6:45 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Theepa

je ne connais pas beaucoup des informations dans les Jaffna.sayanthan ai tu suis plus gefunden?wer moi?

11.45 17.7.2005

2:49 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home