11.1.08

நெருப்பெரிந்த நிலமாய் கிடக்கிறது நெஞ்சு.. :)

சற்றே ஓய்ந்து போன சிஞ்சா மனுசிக் கலையகத்தின் ? ஆரம்ப கால முயற்சிகளில் ஒன்று இந்தப் பாடல். கணணியை மட்டும் உபயோகப்படுத்தி கோர்த்த இசையில் பாடல் வரிகளைப் போட்டுப் பாடுவது நான்தான். (தேவையா இதெல்லாம் ?) இசையமைத்தவர் ராஜ். ஒஸ்ரேலியாவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது :)))


2 Comments:

Anonymous Anonymous said...

பாலசந்தர் கணேசன் என முன்பு ஒரு பதிவர் இருந்தவர். உமது அண்மைய பதிவுகளை பார்க்கும் போது அவர்தான் நினைவுக்கு வாறார். மற்றும்படி இது முதலே கேட்ட பாடல்தான்

5:08 AM  
Blogger சயந்தன் said...

//பாலசந்தர் கணேசன் என முன்பு ஒரு பதிவர் இருந்தவர். உமது அண்மைய பதிவுகளை பார்க்கும் போது அவர்தான் நினைவுக்கு வாறார். //

அவ்வ்வ்....

1:29 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home