10.1.08

பகிரங்கப் படுத்தப்படும் இரகசிய மடல் :)

மின்னஞ்சல் சேவைகளில் உள்ள நாம் அனுப்பும் மின்னஞ்சல்களைச் சேகரித்து வைக்கும் வசதியின் மூலம் பல வருடங்களுக்கு முன்பு நான் அனுப்பிய மடல்கள் படங்கள் என்பவற்றை மீளவும் பார்வைக்கு உட்படுத்துவது எனது வழமைகளில் ஒன்று.

கிட்டத்தட்ட நினைவுகளை மீட்டி சுகத்தில் திளைக்கும் முறைமைதான் இது. ஒவ்வொரு ஓட்டத்தின் போதும் தூக்கிச் செல்ல மறந்த நிறைய புகைப்படங்களை இவ் வசதியினூடு பெற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது.

இன்று யாகூவில் நுழைந்து ( தற்போது அது என் பாவனையில் இல்லையெனினும் ) பழைய மடல்களை பார்வையுற்றபோது ஒரு திரியில் 2004 செப்டம்பர் 17 இல் ஒரு நண்பர் எழுதிய மடல் கிடைத்தது. அந்தக்காலங்களும் நினைவில் வந்தது. கூடவே சிரிப்புக்களும்..

டேய்.. ----------- நிறைய கவலைப் படுறாள். ப்ளீஸ் உன்னால் முடிந்தால் போன் பண்ணி கதைடா.. பாவம் நிறைய யோசித்து கவலைப்படுறாளடா.. ப்ளீஸ் எனக்கு நிறைய படிப்புடா.. காலை 7 இல் இருந்து மாலை 7 வரை க்ளாஸ். பாய்..

அன்புத்தோழன்
------- (அவன்தான்)

அது ஒரு அழகிய காலமய்யா.. எனக்கில்லை. அவருக்குத்தான் :)))

3 Comments:

Blogger கானா பிரபா said...

இப்பவும் பக்கத்தில இருந்து கவலைப்படுகிறாவாம், உண்மையே ;-)

1:52 PM  
Blogger கீர்த்தனா said...

சயந்தன் அண்ணா ...
உங்களுக்கு ..எழுத ஒன்டும் இல்லை என்டுறதுக்காக இப்பிடியுமா ?!!!

6:53 PM  
Anonymous Anonymous said...

;0...............sayanthan ungle this is 2much

loving frined

4:37 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home