30.6.05

யாழ்ப்பாணத்து காட்சிகள்

Image hosted by Photobucket.com
கிட்டு பூங்கா. சிதைந்த நிலையில் இருக்கிறது.

Image hosted by Photobucket.com
யாழ்ப்பாணத்தின் ஒரு வீதியில்

Image hosted by Photobucket.com
யாழ் நூலகம் முன்பாக இராணுவ வாகனம்

10 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: இளைஞன்

யாரின்ர அனுமதியின்றி என்று போடேல்லத்தானே? நான் உமக்கு அனுமதி தாறன் நீர் போட்டு வாரும்.

11.19 30.6.2005

2:20 AM  
Blogger U.P.Tharsan said...

:-((

2:29 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: .:d:.

யாழ் நூலகம் சிதையுண்டிருந்ததைப் போல் சமிபத்தில் ஒரு பதிவில் படித்த நினைவு. இப்போது
சீரமைக்கப்பட்டுள்ளது போல தெரிகிறதே?

.:டைனோ:.


10.43 30.6.2005

7:51 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: M.Mauran

சயந்தன்,

உங்களை சந்திக்க விரும்புகிறேன்
கொழும்புக்கு வந்ததும் அழையுங்கள்.

-மு.மயூரன்

21.41 30.6.2005

8:49 AM  
Blogger Sri Rangan said...

சயந்தன்,வணக்கம்!படம்போடுவதில்கூட புத்தியைப்பாவித்துப் போட்டுள்ளீர்கள்!நமது மக்கள் திறந்தவெளிச்சிறைச்சாலைக்குள் வாழ்வதைச் சொல்லாமற் சொல்லியுள்ளீர்கள்.நன்றி சயந்தன்.இந்தக் கொடிய வாழ் சூழல் எப்போது நம்மைவிட்டகலும்?

4:38 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

நல்லாயிருக்கு படங்கள்.
தமிழையும் கொலை செய்யிறாங்கள் பாவியள்.
எங்க தொடர்பையே காணேல?
மின்னஞ்சல் போட்டனான் பாத்தனீரோ.
இன்னும் பதிவுகளும் படங்களும் போடும்.
-வசந்தன்.-

5:05 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Shiyam Sunthar

சயந்தன் எங்கே போயிட்டியள்? ஆளையே காணவில்லை? இருக்கிறீர்கள் தானே? அதாவது சுகமாய்..

9.28 7.7.2005

8:29 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: குழைக்கட்டான்

சயந்தன்,
என்ன இப்ப எங்க நிக்கிறீர்

12.37 7.7.2005

3:43 AM  
Blogger SnackDragon said...

படங்களுக்கு நன்றி

7:13 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: RAJAN

படங்கள் நன்றாக உள்ளது.ஆனால் கிட்டு பூங்கா முன்பு இருந்த அழகு?

22.49 11.8.2005

1:57 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home