25.6.07

வங்காள மொழியில் என் நட்சத்திரப் பதிவொன்று

கடந்த நட்சத்திர வாரப்பதிவுகளில் நான் எழுதியிருந்த யுத்தமற்ற வாழ்வு எவ்வளவு அழகானது என்ற பதிவினை மதி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து globalvoicesonline.org இணையத்தில் இட்டிருந்தார். இந்த இணைப்பில் கிளிக்கவும்..

அவ் ஆங்கிலப் பதிவிலிருந்து rezwan என்பரால் அது வங்காள மொழியில் மொழி பெயர்க்கப் பட்டு இவ் விணைப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.

সায়ান্থন হচ্ছেন সুইজারল্যান্ডে বসবাসরত একজন প্রতিভাবান তামিল ব্লগার যিনি তার আন্ন্দদায়ক পডকাষ্টিং এর জন্যে বিখ্যাত। তার ব্লগ সাধারনত মজার মজার ছোট গল্পে পুর্ন থাকে। আজ তিনি একটি চিন্তামুলক লেখা লিখেছেন যেখানে তিনি নবীন শ্রীলন্কানরা দেশের সাম্প্রতিক সংঘাতকে কিভাবে মোকাবেলা করছেন সে সম্পর্কে আলোকপাত করেছেন।

ஆமா.. இது வங்காள மொழி தானே..


10 Comments:

Anonymous Anonymous said...

வாழ்ட்டுக்கள் மச்சி..சத்யத்ரே,மிருணாள்சென் உடைய ஆட்கள் அல்லாம் கியூவிலை நிக்க போறாங்க..ஊங்க screen play வாங்கிக்கிறதுக்கு.

3:24 AM  
Blogger மலைநாடான் said...

வாழ்த்துக்கள் சயந்தன்!

ஒரு சர்வதேச அங்கீகாரம் மிக்க எழுத்துக்குச் சொந்தக்காறனை அடையாளங்கண்டு கொண்டதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே.

3:43 AM  
Blogger Aruna Srinivasan said...

சயந்தன்

இங்கே கொடுத்திருந்த சுட்டியைத் தொடர்ந்து உங்கள் பதிவைப் படித்ததும் மனம் வலித்தது. ஆனால் கூடவே மொழிபெயர்க்கப்பட்டு -ஆங்கிலத்திலும் - பின்னர் வங்காளத்திலும் உங்கள் எண்ணங்களூம் ஆதங்கமும் வெளிவந்தது ஒரு மகிழ்ச்சியும் கூட. தமிழில் பொழியும் எண்ணங்கள் இப்படி பரவலாக வெளியுலகுக்கு தெரியப்படுத்தப்படுவது வலைப்பதிவுகளின் அடுத்தக்கட்ட முன்னேற்றம். உங்கள் எழுத்து வளர வாழ்த்துக்கள். மொழிபெயர்த்த மதிக்கு நன்றிகள்.

3:43 AM  
Anonymous Anonymous said...

Cool

10:03 AM  
Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மொழிபெயர்க்கத் தக்க அளவுக்குத் தரத்துடன் எழுதிய உங்களுக்கும் அதை முன்வந்து ஆங்கிலமாக்கிய மதிக்கும் வாழ்த்துக்கள்

12:13 PM  
Anonymous Anonymous said...

தமிழ் வலைப்பதிவு வரலாற்றிலேயே, ஒரு இடுகை, அதுவும் நட்சத்திர இடுகை, ஆங்கிலத்திலும் வங்காளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று கருதி அண்ணன் சயந்தனை வாழ்த்துகிறோம். வருங்காலத்தில் தமிழ் வலைப்பதிவு குறித்து quiz நடத்துபவர்கள் இதைக் கவனத்தில் கொள்ளவும்.

மத்திய கமிட்டி,

ஏதோ ஒரு கழகம்.

1:06 PM  
Anonymous Anonymous said...

ஆமா.. நட்சத்திர வாரத்தில நாம போர் நிறுத்தம் செய்திருந்தோம். இனியாவது இங்கு ஆட்டையைப் போடலாம்ல..

1:09 PM  
Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள்!

6:02 PM  
Anonymous Anonymous said...

வங்கத்தின் சிங்கமே.. வறுக வருக..

8:24 AM  
Blogger பகீ said...

குருவே வாழ்த்துக்கள்.

அந்த பதிவ படிச்ச உடனேயே எனக்குத்தெரியும். இப்பிடி எல்லாம் நடக்குமெண்டு

ஊரோடி பகீ

9:23 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home