8.3.05

பெருக்க மரம்

இந்த மரத்துக்கு ஒரு விசேடம் இருக்கிறது. நெடுந்தீவில் இருக்கும் பெருக்க மரம் எனப்படும் இம் மரம் தான் யாழ் மாவட்டத்திலேயே மிகப் பெரிய சுற்றளவான மரம். அதே நேரம் தென்னாசியாவின் இரண்டாவது பெரிய சுற்றளவான மரமும் இதுதான்.

தென்னாசியாவின் மிகப்பெரிய சுற்றளவு உள்ள மரம் மன்னார் பள்ளி முனையில் உள்ளது.
பட உதவி தி. தவபாலன்


Image hosted by Photobucket.com

4 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: தங்கமணி

undefined

10.18 8.3.2005

11:19 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: ஷியாம்

தங்கமணி நீங்கள் எழுத்துருவை தெரிவு செய்ய வில்லை என்று நினைக்கிறேன்.

6.42 9.3.2005

11:43 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: k.kumuthan.thavady.yarlppanam

உஙடகடை வரண்ட நெடுந்தீவைப்பற்றி புழுகிறியள்.விசரா பெருக்கமரம் எண்டா என்னடா.அதின்ர கலர் என்னடா.ஆரோ ஒரு பேயன் படம்தாறானாம்.அதை நம்பி நீயும் புழுகிறாய்.அடேய் நெடுந்தீவின்ர கலர் தெரியுமோ.இல்லை கேக்கிறன்.இப்ப புழுக எத்தினை பேரடா வெளிக்கிட்டியள்.நீங்கள் முட்டாள் கூட்டமடாமடைச்சாம்மடச் சாம்பிராணியள்

12.43 6.4.2005

11:17 PM  
Blogger à®µà®©à¯à®©à®¿à®¯à®©à¯ said...

எனக்குத் தெரியும் நீர் தாவடியிலயிருந்து கதக்கேல. ஏனெண்டா இப்பிடி நாகரீகமில்லாத போக்கிரியள தாவடி வளத்து விடேல.

3:12 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home