tag:blogger.com,1999:blog-10809873.post7780952890801774080..comments2023-06-18T06:29:52.696-07:00Comments on சாரல்: ஒபரேசன் பூமாலை - அந்த நாள் நினைவுகள்சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-10809873.post-25770549480374662112007-06-22T17:29:00.000-07:002007-06-22T17:29:00.000-07:00வல்ல்ரசுகளுக்கிடையேயான காய்நகர்த்தல்களில் சிவிலியன...வல்ல்ரசுகளுக்கிடையேயான காய்நகர்த்தல்களில் சிவிலியன் இழப்பு என்பது எப்போதும் ஒரு Collateral damage தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-4428247229147441482007-06-18T04:33:00.000-07:002007-06-18T04:33:00.000-07:00ஏது பந்த பாசம்எல்லாம் வெளி வேசம்ஊரைத் தெரிஞ்சு கிட...ஏது பந்த பாசம்
எல்லாம் வெளி வேசம்
ஊரைத் தெரிஞ்சு கிட்டேன்...

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் வேறு இல்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-32412369272814100962007-06-18T01:29:00.000-07:002007-06-18T01:29:00.000-07:00ம்.. ம்..ம்..ம்..
ம்..
ம்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-77011343542079515102007-06-17T23:34:00.000-07:002007-06-17T23:34:00.000-07:001987கடந்த மே மாதம் இலங்கை அரசுக்கு அறிவிக்கப் பட்ட...1987
கடந்த மே மாதம் இலங்கை அரசுக்கு அறிவிக்கப் பட்டு கப்பல் மூலமாக மனிதாபிமான நோக்கில் எடுத்துச் செல்லப்பட்ட 1000 தொன்களுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் தடுத்தி நிறுத்தி திருப்பியனுப் பட்டன. இந்நிகழ்வும், அதனை கொழும்பு அரசு தனக்கான வெற்றியெனக் கொண்டாடிய விதமும், இந்திய இரசு இந்த விடயத்தை இலகுவில் விட்டுவிடப் போவதில்லையென்பதனைத் தெளிவாக்கின.

2007:
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களுக்காக பழ நெடுமாறன் தலைமையில் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட உதவிப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக அனுப்புவதற்கு இந்திய அரசு அனுமதி மறுத்திருக்கிறது.

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்..Anonymousnoreply@blogger.com