tag:blogger.com,1999:blog-10809873.post4677944560283044331..comments2023-06-18T06:29:52.696-07:00Comments on சாரல்: விடுமுறை நாளொன்றின் புகைப் படக் குறிப்புக்கள்சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-10809873.post-24394842194173765342007-08-30T18:32:00.000-07:002007-08-30T18:32:00.000-07:00இயற்கை எழில் எஙகள் கண்களுக்கும் மனதுக்கும் குளிர்ம...இயற்கை எழில் எஙகள் கண்களுக்கும் மனதுக்கும் குளிர்மை. அருமையான படங்கள்.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-58490048942602335522007-08-20T12:55:00.000-07:002007-08-20T12:55:00.000-07:00I have come there once. Its nice. we went to rigi ...I have come there once. Its nice. we went to rigi alsoAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-4547278998970245052007-08-20T09:49:00.000-07:002007-08-20T09:49:00.000-07:00//வந்தா சுத்தி (not ரியல் சுத்தி, அது இங்கயே இருக்...//வந்தா சுத்தி (not ரியல் சுத்தி, அது இங்கயே இருக்கு) காமிப்பீங்கல்ல?//

கண்டிப்பா. நான் இதுவரை பார்க்காத இடங்களும் நிறைய இருக்கு. அப்பிடியே உங்க கூடவே வந்திடலாம் :)சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-79811363492341745602007-08-19T23:13:00.000-07:002007-08-19T23:13:00.000-07:00////அத்தோடு அடிக்கடி கேபிள் அறுந்து விபத்துக்குள்ள...////அத்தோடு அடிக்கடி கேபிள் அறுந்து விபத்துக்குள்ளாவது-மரிப்பதும் உண்டுதானே?//

அண்ணை இதுகளை முதலே சொல்லக் கூடாதோ.. :(//

ஐசே

முதலே சொன்னால் த்ரில் இருக்காது கண்டீரோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-22816431974608499572007-08-19T23:10:00.000-07:002007-08-19T23:10:00.000-07:00அடேங்கப்பா. அமக்களமான படங்கள்.ரொம்ப நாளா பாக்கணும்...அடேங்கப்பா. அமக்களமான படங்கள்.

ரொம்ப நாளா பாக்கணும் பாக்கணும்னு lucerne ட்ரிப் தள்ளிக்கிட்டே போவுது.

வந்தா சுத்தி (not ரியல் சுத்தி, அது இங்கயே இருக்கு) காமிப்பீங்கல்ல?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-14974972523045962332007-08-19T22:45:00.000-07:002007-08-19T22:45:00.000-07:00மிக அழகாயிருக்கின்றனமிக அழகாயிருக்கின்றனமாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-27097989595951261662007-08-19T22:41:00.000-07:002007-08-19T22:41:00.000-07:00superp photossuperp photosAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-49917964536680588922007-08-19T13:37:00.000-07:002007-08-19T13:37:00.000-07:00//அந்த நகரத்துக்குப் பெருந்தொகையான இந்தியர்களும்,ஜ...//அந்த நகரத்துக்குப் பெருந்தொகையான இந்தியர்களும்,ஜப்பானியர்களும் ஊருலாவுக்காக-தேன் நிலவுக்காக வருவதாகச் சொன்னார்கள்//

ஓம். லுசேண் தொடரூந்து நிலயைத்தில் எப்போதும் அவர்களைக் காணமுடியும்.

//ஊருலாவுக்காக//

இத் தமிழ் வார்த்தையின் அர்த்தத்தை தரும் ஜெர்மன் வார்த்தையும் ஊர்லாப் (Urlaub) என்பது ஆச்சரியமாயில்லையா.. :))

//அத்தோடு அடிக்கடி கேபிள் அறுந்து விபத்துக்குள்ளாவது-மரிப்பதும் உண்டுதானே?//

அண்ணை இதுகளை முதலே சொல்லக் கூடாதோ.. :(

//முதலாவது கேபிள் கார்கள் முடியுமிடத்தில் இருக்கும் றோடல்பான் ஓடவில்லையா?//

அதில் ஓடவில்லை. ஆனால் கயிறுகளில் தொங்கிப் பறந்து நடந்து சாகசம் காட்டினேன். (ஆண்டவனை வேண்டியபடி :)சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-49634931897751141542007-08-19T13:11:00.000-07:002007-08-19T13:11:00.000-07:00சயந்தன்!கொள்ளை அழகு, பார்க்கவேண்டுமெனும் ஆசையைதூண்...சயந்தன்!
கொள்ளை அழகு, பார்க்கவேண்டுமெனும் ஆசையைதூண்டியது.
ம்.... அனுபவியுங்கள்.
கிட்ட இருக்கும் நல்லது புரிவதில்லை என்பது உண்மை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-87961478575716016712007-08-19T11:28:00.000-07:002007-08-19T11:28:00.000-07:00இன்னுமொன்றைக் கூறாது விட்டுவிட்டேன்.இந்த மலையடிவார...இன்னுமொன்றைக் கூறாது விட்டுவிட்டேன்.இந்த மலையடிவாரத்தில்-முதலாவது கேபிள் கார்கள் முடியுமிடத்தில் இருக்கும் றோடல்பான் ஓடவில்லையா?அதுதாம் மிக மகிழ்ச்சியானது. Sommer Rodelbahn ஓடுவது அவ்வளவு விலையில்லை. :-)))))Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-86330595150835953082007-08-19T11:16:00.000-07:002007-08-19T11:16:00.000-07:00சயந்தன்,இரண்டு தடவைகள் இந்தப் பிலாற்ரூஸ் மலைக்குச்...சயந்தன்,இரண்டு தடவைகள் இந்தப் பிலாற்ரூஸ் மலைக்குச் சென்று,பெருந்தொகை பணம் இழந்ததுதாம் மிச்சம்.இரு தடவைகளும் பனி மூட்டத்தால் பெரிதாக எதையும் பார்க்க முடியவில்லை.எனினும,; சிறார்கள் மகிழ்ந்தார்கள்.லுசார்ன் நகரத்தின் அழகுக்கு இந்த மலைகளும்,அதனடிவாரத்தில் வளைந்தோடும் நதியுமே மிக முக்கியமான காரணம்.அந்த நகரத்துக்குப் பெருந்தொகையான இந்தியர்களும்,ஜப்பானியர்களும் ஊருலாவுக்காக-தேன் நிலவுக்காக வருவதாகச் சொன்னார்கள்.சுவிட்ஸர்லாந்து என்னைக் கவர்ந்த அழகான நாடுகளில் ஒன்று.இங்கு பல தடவைகள் வந்துள்ளேன்.இந்தப் பிலாற்ரூஸ் என்னை ஏமாற்றிய மலை.அத்தோடு அடிக்கடி கேபிள் அறுந்து விபத்துக்குள்ளாவது-மரிப்பதும் உண்டுதானே?Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.com