tag:blogger.com,1999:blog-10809873.post4024200219657479542..comments2023-06-18T06:29:52.696-07:00Comments on சாரல்: என்ரை மனிசியும் ட்ரைவிங் பழக வேணும்சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-10809873.post-55519396041956305482007-05-28T21:27:00.000-07:002007-05-28T21:27:00.000-07:00--இஞ்சை, அங்கை நடக்கிற சண்டை, நாங்கள் இங்கை தண்ணிய...--இஞ்சை, அங்கை நடக்கிற சண்டை, நாங்கள் இங்கை தண்ணியடிச்சுப் போட்டுக் கதைக்கிறதுக்கில்லை. நீங்கள் போடுற பிளானுக்கும், ரைம் ரேபிளுக்கும் அங்கை சண்டை பிடிக்கேலாது தெரியுமோ..--

உண்மைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-35720599896850743892007-05-28T11:21:00.000-07:002007-05-28T11:21:00.000-07:00`ஹி `ஹி இப்பிடி ரகசியங்களை போட்டு உடைக்கக் கூடாது...`ஹி `ஹி இப்பிடி ரகசியங்களை போட்டு உடைக்கக் கூடாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-59367538351930998682007-05-28T08:50:00.000-07:002007-05-28T08:50:00.000-07:00//ஒரு தோலுரிப்பு எழுத்து என சோமி என்னோடு பேசும்...//ஒரு தோலுரிப்பு எழுத்து என சோமி என்னோடு பேசும் போது சொன்னான்.//

தோலுரிப்பு எழுத்து என்றால் என்ன?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-8850285974154519422007-05-28T08:15:00.000-07:002007-05-28T08:15:00.000-07:00இதனை ஒரு தோலுரிப்பு எழுத்து என சோமி என்னோடு பேச...இதனை ஒரு தோலுரிப்பு எழுத்து என சோமி என்னோடு பேசும் போது சொன்னான். இது பற்றி பின்னூட்டங்களில ஏதாவது பேசப்படும் என எதிர்பார்த்தேன். ஆனா அனானிகள் ஆட்டம் தான் நடந்தேறியது. என்னுடைய கட்டுப்பாட்டிலேயே எனஇனுடைய ரசிகர் மன்றம் இல்லாத போது நான் என்ன செய்யட்டும்.. :((சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-74574434673297216692007-05-28T06:37:00.000-07:002007-05-28T06:37:00.000-07:00புலம்பெயர்வாழ் தமிழர்களின் வாழ்க்கையில் நடக்கும் ப...புலம்பெயர்வாழ் தமிழர்களின் வாழ்க்கையில் நடக்கும் பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது.U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-35018750223683963862007-05-28T04:14:00.000-07:002007-05-28T04:14:00.000-07:00சயந்தன்,சோழியன் குடுமி சும்மா ஆடாதென்று தமிழில் ஒ...சயந்தன்,

சோழியன் குடுமி சும்மா ஆடாதென்று தமிழில் ஒரு பழமொழி இருக்குது, தெரியுமெல்லோ.

சோமி நல்லவர் யார் கெட்டவர் யாரென்று நீர் சொல்லக் கூடாது அது தானா வரணும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-91464196492349593262007-05-28T04:11:00.000-07:002007-05-28T04:11:00.000-07:00At 3:46 AM, கேள்வி கேட்பவன் //குறிப்பு: பின்னூட்டு...At 3:46 AM, கேள்வி கேட்பவன்

//குறிப்பு: பின்னூட்டும் நண்பர்களே சயந்தன் ரொம்ப நல்லவன் எவ்வளவு காமடி பண்ணினாலும் தாங்குவான். அதுக்காக இந்த பதிவில வந்து அனானிகளா இவ்வளவு காமெடி கூடது.//

இப்படியெல்லாம் சொல்வதால் முன்னால் வந்த கமென்ட்களுக்கும் உங்களுக்கும் சம்மந்தம் இல்லையென்று ஆகிவிடாது சோமி.

உண்மையிலேயே சயந்தன் நல்லவர்தான், எவ்வளவு அடிச்சாலும் சிரிச்சுகிட்டே தாங்கிறார், கொழுவி பொல்லாத ஆளப்பா:-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-56034822683453257542007-05-28T03:47:00.000-07:002007-05-28T03:47:00.000-07:00கமென்ட் மாடரேஷன் கொண்டுவந்த அண்ணன் சயந்தன் வாழ்க வ...கமென்ட் மாடரேஷன் கொண்டுவந்த அண்ணன் சயந்தன் வாழ்க வாழ்க.

சயந்தன் ரசிகர் மன்றம்
பிலடெல்பியா குறுக்குச் சந்து
பென்சில்வேனியா
அமேரிக்காAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-7296221951246604092007-05-28T03:46:00.000-07:002007-05-28T03:46:00.000-07:00//குறிப்பு: பின்னூட்டும் நண்பர்களே சயந்தன் ரொம்ப ந...//குறிப்பு: பின்னூட்டும் நண்பர்களே சயந்தன் ரொம்ப நல்லவன் எவ்வளவு காமடி பண்ணினாலும் தாங்குவான். அதுக்காக இந்த பதிவில வந்து அனானிகளா இவ்வளவு காமெடி கூடது.//

இப்படியெல்லாம் சொல்வதால் முன்னால் வந்த கமென்ட்களுக்கும் உங்களுக்கும் சம்மந்தம் இல்லையென்று ஆகிவிடாது சோமி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-91694502369548541032007-05-28T03:38:00.000-07:002007-05-28T03:38:00.000-07:00சயந்தன் நீண்ட காலத்திற்க்குப் பிறகு உங்கள் சிறுகதை...சயந்தன் நீண்ட காலத்திற்க்குப் பிறகு உங்கள் சிறுகதை ஒன்றை வாசித்த அனுபவம் கிடைத்தது.
இத்தகைய வாக்குமூலங்கள் போராட்டதின் அதன் மக்களின் வாழ்வியலை சொல்பவை.புலம்பெயர்வாழ்வின் கதை சொல்லிகளிடமிருந்து இத்தகைய கதைகள் தொடர்ந்து வர சயந்தன் போன்ற புதிய தலமுறையினர் இன்னும் விரிவான தளத்தில் இயங்க வேண்டும். வெறும் சனரஞ்சகத்தனத்த மையப் படுத்தாது மக்கள் கதைகளைப் பேச வேண்டும்.

குறிப்பு: பின்னூட்டும் நண்பர்களே சயந்தன் ரொம்ப நல்லவன் எவ்வளவு காமடி பண்ணினாலும் தாங்குவான். அதுக்காக இந்த பதிவில வந்து அனானிகளா இவ்வளவு காமெடி கூடது.சோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-35727560339168317952007-05-28T03:15:00.000-07:002007-05-28T03:15:00.000-07:00At 3:12 AM, Anonymous அது சரி.. எதற்காக எல்லோரும்...At 3:12 AM, Anonymous

அது சரி.. எதற்காக எல்லோரும் பெயரை வெளியிடாமல் அனானிகளாக எழுதுகிறார்களோ தெரியவில்லை. எல்லோரும் தங்கள் மனைவிகளுக்கு ட்ரைவிங் பழக்கியவர்களோ..? போட்டுக் குடுக்கிறவன்.. நான் நினைத்தேன் மனைவிக்கு ட்ரைவிங் பழக்கினால் தாம் தண்ணியடித்து விட்டு போகும் போது மனைவியை ட்ரைவ் செய்யச் சொல்வார்கள் என்று. ஆனால் இதற்கு மனைவி தண்ணியடிக்கக் கூடாதென்ற காரணமும் உள்ளதா..? அட அட அட

நீர் எதுக்கு அனானியாக வந்தீரோ அதற்க்காகத்தான்;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-64745606838009769542007-05-28T03:12:00.000-07:002007-05-28T03:12:00.000-07:00அது சரி.. எதற்காக எல்லோரும் பெயரை வெளியிடாமல் அனா...அது சரி.. எதற்காக எல்லோரும் பெயரை வெளியிடாமல் அனானிகளாக எழுதுகிறார்களோ தெரியவில்லை. எல்லோரும் தங்கள் மனைவிகளுக்கு ட்ரைவிங் பழக்கியவர்களோ..? போட்டுக் குடுக்கிறவன்.. நான் நினைத்தேன் மனைவிக்கு ட்ரைவிங் பழக்கினால் தாம் தண்ணியடித்து விட்டு போகும் போது மனைவியை ட்ரைவ் செய்யச் சொல்வார்கள் என்று. ஆனால் இதற்கு மனைவி தண்ணியடிக்கக் கூடாதென்ற காரணமும் உள்ளதா..? அட அட அடAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-70122016196955479102007-05-28T02:39:00.000-07:002007-05-28T02:39:00.000-07:00//ஓ... அதை விட இப்ப எங்களுக்கு ஆள்வளம் தேவை. யாழ்ப...//ஓ... அதை விட இப்ப எங்களுக்கு ஆள்வளம் தேவை. யாழ்ப்பாணம் மாதிரி ஒரு இடத்தைப் பிடிச்சால்த் தான் தேவையான ஆள் வளத்தைப் பெறலாம்´´ என்றவர் போன வருசம் தான் தன்ர மூத்த மகனை ஏஜென்சி மூலமும் மற்றப் பிள்ளையள் ரண்டு பேரையும் மனிசியையும் ஸ்பொன்சரிலையும் இங்கை கூப்பிட்டவர். //
சயந்தன் !
அருமை ;இதைக் கதையென நான் நினைக்கவில்லை. இது தான் இங்கே நடைமுறை. குத்தாமல் குத்துமெழுத்து. ஆனால் இந்த ஜென்மங்கள் இதைப் படிக்குமென நான் நினைக்கவில்லை.
இந்தக் கதை சொல்லியின் இடத்தில் ;நான் பல தடவை நிசமாக இருந்து அல்லல் பட்டுள்ளேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-76998535652159174102007-05-28T02:23:00.000-07:002007-05-28T02:23:00.000-07:00//ப்ளீஸ் யாராச்சும் என் கதையைப் பற்றி கதையுங்களேன்...//ப்ளீஸ் யாராச்சும் என் கதையைப் பற்றி கதையுங்களேன்.. :(((//

அதெல்லாம் முடியாது நாங்க இப்படித்தான் கும்மியடிப்போம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-18163895113068204722007-05-28T02:01:00.000-07:002007-05-28T02:01:00.000-07:00ப்ளீஸ் யாராச்சும் என் கதையைப் பற்றி கதையுங்களேன்.....ப்ளீஸ் யாராச்சும் என் கதையைப் பற்றி கதையுங்களேன்.. :(((சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-55526311043306964162007-05-28T01:50:00.000-07:002007-05-28T01:50:00.000-07:00At 1:18 AM, சயந்தன் ரசிகர் மன்றம் //"நாங்களும் நம்...At 1:18 AM, சயந்தன் ரசிகர் மன்றம்

//"நாங்களும் நம்பீட்டோம்"//

யாரு எவருன்னு சொன்னா நல்லாயிருக்கும்லே அதைச் சொல்லு முதல்ல.

சயந்தன் ரசிகர் மன்றம்
பிலடெல்பியா குறுக்குச் சந்து
பென்சில்வேனியா
அமேரிக்கா

நான்தாப்பா அனானி:-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-43135036253227462842007-05-28T01:18:00.000-07:002007-05-28T01:18:00.000-07:00//"நாங்களும் நம்பீட்டோம்"//யாரு எவருன்னு சொன்னா நல...//"நாங்களும் நம்பீட்டோம்"//

யாரு எவருன்னு சொன்னா நல்லாயிருக்கும்லே அதைச் சொல்லு முதல்ல.

சயந்தன் ரசிகர் மன்றம்
பிலடெல்பியா குறுக்குச் சந்து
பென்சில்வேனியா
அமேரிக்காAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-86898222555659552092007-05-28T01:12:00.000-07:002007-05-28T01:12:00.000-07:00At 12:48 AM, சயந்தன் ஒரு விசயம்.. நான் என கதாபாத்த...At 12:48 AM, சயந்தன்

ஒரு விசயம்.. நான் என கதாபாத்திரத்தை சுட்டி எழுதுவது சிறுகதைகளிலும் நாவல்களிலும் வழமையாக நடப்பது தான். வலைப் பதிவுகளில் பெரும்பாலும் நான் எனச் சுட்டி அனுபவங்களே எழுதப் படுவதால் இதனையும் அனுபவமாக எடுத்துக் கொள்ளக் கூடும். அவ்வாறில்லை

"நாங்களும் நம்பீட்டோம்"Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-22523779863903778622007-05-28T01:09:00.000-07:002007-05-28T01:09:00.000-07:00//மேடையில ஏறி சிரிச்சு வாழ்த்துச் சொல்லிப் போட்ட...//மேடையில ஏறி சிரிச்சு வாழ்த்துச் சொல்லிப் போட்டு, பார்சல் பண்ணி வைச்சிருந்த விளையாட்டுப் பொருளை தாயிடம் குடுக்க அவ லேசா சிரிச்சா. எண்டாலும் என்வெலப் குடுக்கும் போதிருந்த சிரிப்பில்லை//

பின்ன.. பிறந்தநாள் பிள்ளைக்கு ஆனா கொண்டாட்டம்..?மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-14425563058900866332007-05-28T01:08:00.000-07:002007-05-28T01:08:00.000-07:00//உணக்கு அம்புட்டு சந்தேகமா? நாயி.//உனக்கு ஜோக்கு ...//உணக்கு அம்புட்டு சந்தேகமா? நாயி.//

உனக்கு ஜோக்கு எது சீரியஸ் எதுன்னு கூட தெரியலை, நீயெல்லாம் பதிவுக்கு பின்னூட்டம் போட வந்துட்ட.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-58436114671087370082007-05-28T01:06:00.000-07:002007-05-28T01:06:00.000-07:00//அவ்வாறில்லை//நம்பிட்டம் சயந்தன் ரசிகர் மன்றம்பில...//அவ்வாறில்லை//

நம்பிட்டம்

சயந்தன் ரசிகர் மன்றம்
பிலடெல்பியா குறுக்குச் சந்து
பென்சில்வேனியா
அமேரிக்காAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-49200968823237721692007-05-28T00:48:00.000-07:002007-05-28T00:48:00.000-07:00ஒரு விசயம்.. நான் என கதாபாத்திரத்தை சுட்டி எழுதுவத...ஒரு விசயம்.. நான் என கதாபாத்திரத்தை சுட்டி எழுதுவது சிறுகதைகளிலும் நாவல்களிலும் வழமையாக நடப்பது தான். வலைப் பதிவுகளில் பெரும்பாலும் நான் எனச் சுட்டி அனுபவங்களே எழுதப் படுவதால் இதனையும் அனுபவமாக எடுத்துக் கொள்ளக் கூடும். அவ்வாறில்லைசயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-74844004886344267452007-05-27T23:59:00.000-07:002007-05-27T23:59:00.000-07:00அடச் சே.. கஸ்ரப்பட்டு ஒரு கதை எழுதினால் ஆளாளுக்கு ...அடச் சே.. கஸ்ரப்பட்டு ஒரு கதை எழுதினால் ஆளாளுக்கு அடிபடுறாங்க.. இதுதான் நான் கதையே எழுதுறேல்லை.. சோமி எங்கை நிக்கிறாய்.. வா கதைப்பம்.சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-55770521509140969312007-05-27T23:53:00.000-07:002007-05-27T23:53:00.000-07:00At 8:51 PM, கேள்விகேட்பவன் //நானும் என்ர மனிசியை க...At 8:51 PM, கேள்விகேட்பவன்

//நானும் என்ர மனிசியை கெதியா லைசன்ஸ் எடுக்க சொல்ல வேண்டும் ஜடியா குடுத்ததுக்கு நன்றி தம்பி:-)//

அம்புட்டு நல்லவனாடா நீயி.

உணக்கு அம்புட்டு சந்தேகமா? நாயி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-45092723861627099372007-05-27T23:05:00.000-07:002007-05-27T23:05:00.000-07:00நானும் என்ர மனிசியை கெதியா லைசன்ஸ் எடுக்க சொல்ல வே...நானும் என்ர மனிசியை கெதியா லைசன்ஸ் எடுக்க சொல்ல வேண்டும் ஜடியா குடுத்ததுக்கு நன்றி தம்பி:-)Anonymousnoreply@blogger.com