tag:blogger.com,1999:blog-10809873.post111962029605017657..comments2023-06-18T06:29:52.696-07:00Comments on சாரல்: பொதுக்கட்டமைப்பு கைச்சாத்துசயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-10809873.post-1119635589589877312005-06-24T10:53:00.000-07:002005-06-24T10:53:00.000-07:00சயந்தன், கட்டமைப்பின் தமிழ் வடிவம் இருந்தால் அதையு...சயந்தன், கட்டமைப்பின் தமிழ் வடிவம் இருந்தால் அதையும் போடுங்கோ.கிஸோக்கண்ணன்https://www.blogger.com/profile/11884082122969006702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1119622098771309882005-06-24T07:08:00.000-07:002005-06-24T07:08:00.000-07:00இது ஒரு பூச்சாண்டி வேலையாகவே படுகிறது. இன்றைய தேதி...இது ஒரு பூச்சாண்டி வேலையாகவே படுகிறது. இன்றைய தேதியில் பெரும்பான்மையற்ற தொங்குபொறி அரசாங்கமே உள்ளது. பெரும் நகைப்புக்கருயதாயிருக்கும் சிறிலங்காப்பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியைப்போல ஏறத்தாள ஒன்றரை மடங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளனர்.

இந்தநிலையில் ஒரு பொம்மைஅரசாங்கத்தின் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் என்று இது வரை கேள்விப்படாத ஒருவர் அரசாங்கத்தின் சார்பில் இப்பொதுக்கட்டமைப்பு வரைபில் கைச்சாத்திட்டுள்ளார். சர்வவல்லமைகொண்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட சந்திரிக்கா கைச்சாத்திட்டிருந்தால் ஓரளவு வலுவுள்ள ஒப்பந்தமாயிருக்கும்.

முதலில் அரசதரப்புக் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து புலிகளும் அவ்வாறே திட்டமிடல் பணிப்பாளர் என்று ஒருவரைக்கொண்டு கையெழுத்திட்டுள்ளார்க்ள. ஆக இருதரப்பிலுமே முக்கியமான எவரும் கையெழுத்திடவில்லை.

ஏதோ அவசரஅவசரமாக ஏதாவது செய்ய வேண்டுமென்ற நிலையில் குறையாகப் பிரசவிக்கப்பட்ட குழந்தையாக இருக்குமோ என்ற ஐயமே உள்ளது. இன்னும் கட்டமைப்பின் விவரங்கள் வெளிவரவில்லை. வந்தபின்தான் தெரியும்.

மூன்றரை வருடங்களுக்கு முன் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமே இன்னும் அரசபடையால் நிறைவேற்றப்படவில்லை. இன்னும் ஆயிரக்கணக்கில் அகதிகள் முகாம்களில் தான் இருக்கின்றனர். இப்போது இன்னொரு கட்டமைப்பு. பார்ப்போம் எவ்வளவு தூரம் போகுதென்று.

நீர் கொழுப்பில் நிக்கும்போது இந்தக்காரியங்கள் நடக்குது.
இசகுபிசகா நடக்காட்டிச் சரி.

-வசந்தன்-வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.com