tag:blogger.com,1999:blog-10809873.post111755148203792851..comments2023-06-18T06:29:52.696-07:00Comments on சாரல்: எங்கள் வீட்டு மரங்கள்சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-10809873.post-25941136657616711592007-03-06T03:41:00.000-08:002007-03-06T03:41:00.000-08:00சயந்தன்மெல்போனில் சமருக்குத்தான் எல்லாக் கண்டுகாலி...சயந்தன்
மெல்போனில் சமருக்குத்தான் எல்லாக் கண்டுகாலியும் களை கட்டும். ஆனா பிறிஸ்பேனில வருஷம் பூராவும் நல்லாத்தான் இருக்கும். ஏனெண்டா இங்கத்தைய காலநிலை அப்பிடி!

கறிவேப்பிலை மரத்தைத் தான் நம்ப முடியவில்லை. சிலவேளை மலை வேம்பாயிருக்குமோ?செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1117669335258151022005-06-01T16:42:00.000-07:002005-06-01T16:42:00.000-07:00அப்பிடிப்போடு!எங்கட கதைகூட ஓரளவு கைவருகிறதே உங்களு...அப்பிடிப்போடு!
எங்கட கதைகூட ஓரளவு கைவருகிறதே உங்களுக்கு.
சயந்தன்!
நான் இன்னொருத்தருக்குப் போட்டியா 'என் வீட்டுப் பொருட்கள்' எண்டு படங்கள் போட, நீர் அதப்பாத்துத் தொடங்கீட்டீர். போதாததுக்கு மஸ்ட் டூவும் துவங்கிறன் எண்டு பயப்படுத்தியிருக்கிறார். எங்க போய் முடியப்போவுதோ தெரியேல.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1117659341086722062005-06-01T13:55:00.000-07:002005-06-01T13:55:00.000-07:00விரைவில் வருகிறதுஎங்கள் வீட்டுக் குப்பைத்தொட்டிபா...விரைவில் வருகிறது
எங்கள் வீட்டுக் குப்பைத்தொட்டி
பார்க்க தவறாதீர்கள்கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1117630952936596942005-06-01T06:02:00.001-07:002005-06-01T06:02:00.001-07:00எழுதிக்கொள்வது: வீ . எம்வந்துட்டாங்கய்யா ....வந்து...எழுதிக்கொள்வது: வீ . எம்

வந்துட்டாங்கய்யா ....வந்துட்டாங்க .. !! எப்பொடா ஆன் - சைட் ஆஃபர் கிடைக்குமுனு 5 வருசமா தேவுடு காத்த்ட்டு இருந்தா .. இப்படி அமெரிக்கா , மெல்ப்போர்ன் படத்தை போட்டு... நம்மல வெறுப்பேத்த...வந்துட்டாங்கய்யா ....வந்துட்டாங்க .. !!

நல்ல புகைபடங்கள்! நன்றி !
வீ . எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1117630921515842762005-06-01T06:02:00.000-07:002005-06-01T06:02:00.000-07:00எழுதிக்கொள்வது: வீ . எம்வந்துட்டாங்கய்யா ....வந்து...எழுதிக்கொள்வது: வீ . எம்

வந்துட்டாங்கய்யா ....வந்துட்டாங்க .. !! எப்பொடா ஆன் - சைட் ஆஃபர் கிடைக்குமுனு 5 வருசமா தேவுடு காத்த்ட்டு இருந்தா .. இப்படி அமெரிக்கா , மெல்ப்போர்ன் படத்தை போட்டு... நம்மல வெறுப்பேத்த...வந்துட்டாங்கய்யா ....வந்துட்டாங்க .. !!

நல்ல புகைபடங்கள்! நன்றி !
வீ . எம்
http://arataiarangam.blogspot.com/

18.26 1.6.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1117626534838331382005-06-01T04:48:00.000-07:002005-06-01T04:48:00.000-07:00என்னங்க.. ஆஸ்திரேலியா அப்பிடிங்கிற ஒரு லுக்கே இல்ல...என்னங்க.. ஆஸ்திரேலியா அப்பிடிங்கிற ஒரு லுக்கே இல்லையே.. சொந்த ஊர்ல இருக்கிற மாதிரி பீல் பண்ண ரொம்ப வசதியாயிருக்குமே..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1117624903146678422005-06-01T04:21:00.000-07:002005-06-01T04:21:00.000-07:00இது உண்மையிலேயே மெல்பேர்ணா? அல்லது யாழ்ப்பாணத்தில்...இது உண்மையிலேயே மெல்பேர்ணா? அல்லது யாழ்ப்பாணத்தில் உங்கள் ஊரோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1117566164560086192005-05-31T12:02:00.000-07:002005-05-31T12:02:00.000-07:00சயந்தன்,போட்டோ எல்லாம் நல்லா இருக்கு. ///அடுத்த வீ...சயந்தன்,
போட்டோ எல்லாம் நல்லா இருக்கு.

///அடுத்த வீட்டு தமிழர்கள் வளர்க்கும் கறிவேப்பிலை. வேலி தாண்டுகிறது. நாமும் கறிவேப்பிலை கடையில் வாங்குவதில்லை///
:-) :-) :-)Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1117565739939022382005-05-31T11:55:00.001-07:002005-05-31T11:55:00.001-07:00கறிவேப்பிலையை எப்படி நட்டு வளர்ப்பதென்டு., அவியல்ட...கறிவேப்பிலையை எப்படி நட்டு வளர்ப்பதென்டு., அவியல்ட கேட்டு ஒருக்கா பதிவு போட்டியல் எண்டால், நல்லாயிருக்கும். அப்படியே இந்தப் புதினா., கொத்தமல்லி நடவு பத்தியும், தெரிஞ்சவுங்க சொல்விங்களே?அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1117565717126193222005-05-31T11:55:00.000-07:002005-05-31T11:55:00.000-07:00எழுதிக்கொள்வது: maram undefined14.50 31.5.2005எழுதிக்கொள்வது: maram

undefined

14.50 31.5.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1117558874175820412005-05-31T10:01:00.000-07:002005-05-31T10:01:00.000-07:00எழுதிக்கொள்வது: என்னத்த சொல்லஆரம்பிச்சிட்டாங்கப்பா...எழுதிக்கொள்வது: என்னத்த சொல்ல

ஆரம்பிச்சிட்டாங்கப்பா!

2.57 1.6.2005Anonymousnoreply@blogger.com