tag:blogger.com,1999:blog-10809873.post111157074861545219..comments2023-06-18T06:29:52.696-07:00Comments on சாரல்: நான் எப்பிடி இருக்கிறன்!சயந்தன்http://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-10809873.post-1111708821294735992005-03-24T16:00:00.000-08:002005-03-24T16:00:00.000-08:00எழுதிக்கொள்வது: Naanடேய்.. வர்ணப்படம் போட்டாலும்.....எழுதிக்கொள்வது: Naan

டேய்.. வர்ணப்படம் போட்டாலும்.. கறுப்பு வெள்ளையாகத்தான் இருக்கும்.. ஏதோ உன்னால முடிஞ்ச அளவுக்கு போட்டிருக்கிறாய்..

18.58 24.3.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1111668478814454212005-03-24T04:47:00.000-08:002005-03-24T04:47:00.000-08:00எங்க ஊருல இப்படித்தான் அண்ணானு ஒருத்தர் ஒரு விரலை ...எங்க ஊருல இப்படித்தான் அண்ணானு ஒருத்தர் ஒரு விரலை நீட்டினார். அவர புடிச்சி கொடில போட்டு கட்சிபேரா வச்சி இன்னைக்கு வரைக்கும் அவர கைய இறக்கவிடல! உங்களுக்கு அந்த ஆசை இல்லையே?

ச.தி.மு.க! இதுவும் நல்லாத்தான் இருக்கு! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1111662466248755582005-03-24T03:07:00.000-08:002005-03-24T03:07:00.000-08:00எழுதிக்கொள்வது: Thadcha
அப்படியே சூரியனைப் பார்த்...எழுதிக்கொள்வது: Thadcha

அப்படியே சூரியனைப் பார்த்து சுட்டு விரலை நீட்டியிருந்தால் சூரியனுக்கு வழி காட்டுகிறாய் எனச் சொல்லியிருக்கலாம்!

21.59 24.3.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1111632160889279692005-03-23T18:42:00.000-08:002005-03-23T18:42:00.000-08:00ஏய்!! நீ ரொம்ப அழகா இருக்கே :-) :-)ஏய்!! நீ ரொம்ப அழகா இருக்கே :-) :-)Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1111631734888129392005-03-23T18:35:00.000-08:002005-03-23T18:35:00.000-08:00எழுதிக்கொள்வது: குமரேஸ் டிஜிற்றல் கமெராக்கள் பெரிய...எழுதிக்கொள்வது: குமரேஸ்

டிஜிற்றல் கமெராக்கள் பெரிய அளவில் சூரிய ஒளியை பதிவு செய்யாது. சூரிய ஒளியை மறைத்தபடி நீங்கள் நின்று இப்படத்தை எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இன்னுமொருதடவை முயற்சித்துப் பாருங்கள்.. நன்றி
-- குமரேஸ்
--சுவிஸ்

13.28 24.3.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1111618787513941552005-03-23T14:59:00.000-08:002005-03-23T14:59:00.000-08:00போச்சுடா,இனி சிறுகதையளுக்கு எதிரான இயக்கமொண்டு துவ...போச்சுடா,
இனி சிறுகதையளுக்கு எதிரான இயக்கமொண்டு துவங்கோணும் போல கிடக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1111618430094011062005-03-23T14:53:00.000-08:002005-03-23T14:53:00.000-08:00எழுதிக்கொள்வது: Shiyam Suntharஐயகோ எனக்கு கவிதை எழ...எழுதிக்கொள்வது: Shiyam Sunthar

ஐயகோ எனக்கு கவிதை எழுத தெரியாதே! எப்படி உங்கள் படத்தை எடுத்துக் கொள்வது. ஆகவே கவிதை எழுதத் தெரியாதவர்களின் நலன் கருதி இப்படத்திற்கு சிறுகதைகளையும் எழுதி அனுப்பலாம் என அறிவிக்கும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

9.49 24.3.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1111615896032925372005-03-23T14:11:00.000-08:002005-03-23T14:11:00.000-08:00எழுதிக்கொள்வது: முத்துசயந்தன் உங்க முகம் ரொம்ப அழக...எழுதிக்கொள்வது: முத்து

சயந்தன் உங்க முகம் ரொம்ப அழகா இருக்கு :-)

23.6 23.3.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1111589966330692312005-03-23T06:59:00.000-08:002005-03-23T06:59:00.000-08:00கமரா சரிஞ்சா என்ன சயந்தன் சரிஞ்சா என்ன.. சரி கவிதை...கமரா சரிஞ்சா என்ன சயந்தன் சரிஞ்சா என்ன.. சரி கவிதை எழுதினதுக்காக உங்கட படத்தைத் தந்து ஏனிந்தத் தண்டனைகறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1111589199390545092005-03-23T06:46:00.000-08:002005-03-23T06:46:00.000-08:00எந்த தளத்தை சொல்லுறியள்? சாரல் வலைத்தளமோ? அல்லது ந...எந்த தளத்தை சொல்லுறியள்? சாரல் வலைத்தளமோ? அல்லது நான் நிற்கிற தளமோ? அது எங்கை சரிஞ்சது? கமெரா லேசா சரிஞ்சு போச்சு..செயல் வீரனெண்டதை கேட்க சந்தோசமாய் இருக்கு.. அப்பிடி இருந்தன் எண்டால் இன்னும் எவ்வளவு சந்தோசமாய் இருக்கும்? இந்த கவிதையை (ஒருத்தரும் என் மொளியிலை அடிக்க வராமலிருக்க வேணும்) எழுதியதற்கு பரிசாக இந்த படத்தை எடுத்துக் கொள்ளுங்கோ!சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1111588542932801952005-03-23T06:35:00.000-08:002005-03-23T06:35:00.000-08:00சயந்தா! சஞ்சலப்படாதேஉன் சரிவு தளத்தில் மட்டுமேவாழ்...சயந்தா! சஞ்சலப்படாதே
உன் சரிவு தளத்தில் மட்டுமே
வாழ்க்கையில் இல்லை
நீளும் உன் விரல்
கூறிச் செல்கிறது
நீ செயல் வீரன் என்பதை

இது எப்பிடி இருக்குகறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1111586999287619982005-03-23T06:09:00.000-08:002005-03-23T06:09:00.000-08:00ஆஹா ஒரு ஆதரவுக் குரல் ஓங்கி ஒலிக்கிறது!ஆஹா ஒரு ஆதரவுக் குரல் ஓங்கி ஒலிக்கிறது!சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1111586518688467432005-03-23T06:01:00.000-08:002005-03-23T06:01:00.000-08:00அதென்ன எல்லோரும் வந்து இவ்வளவு கறுப்பா இவ்வளவு கறு...அதென்ன எல்லோரும் வந்து இவ்வளவு கறுப்பா இவ்வளவு கறுப்பா எண்டு கேக்கிறீங்கள். கேட்டதின்ர அர்த்தத்தையும் ஒருக்கா விளக்கமாச் சொல்லுங்கோ பாப்பம். வெள்ளைத் தோலிய ஏனையா இவ்வளவு மோகம்?கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1111584982128829592005-03-23T05:36:00.000-08:002005-03-23T05:36:00.000-08:00எழுதிக்கொள்வது: சீலன்
சூரிய ஒளி தலைக்குப் பின்னால...எழுதிக்கொள்வது: சீலன்

சூரிய ஒளி தலைக்குப் பின்னாலிருந்து வந்திருந்தால் உன் பின்னால் ஒளிவட்டம் தோன்றும் என ஏதாவது உளறலாம். இதற்கு என்ன எழுத? அது சரி! இவ்வளவு கறுப்பா நீங்கள்?

0.27 24.3.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1111576610281262492005-03-23T03:16:00.000-08:002005-03-23T03:16:00.000-08:00நல்லூர் கிட்டு பூங்காவுக்கு முன்னாலை பார்த்த மாதிர...நல்லூர் கிட்டு பூங்காவுக்கு முன்னாலை பார்த்த மாதிரி இருக்குஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10809873.post-1111573945963802332005-03-23T02:32:00.000-08:002005-03-23T02:32:00.000-08:00எழுதிக்கொள்வது: க்ருபாநான் செக்கச்செவேல் எண்டு கற...எழுதிக்கொள்வது: க்ருபா

நான் செக்கச்செவேல் எண்டு கறுப்பா வடிவாயிருக்கறன் எண்டு எங்கம்மா சொல்லுவா. நீங்களும் அப்படியே இருக்கீயள். :-))

15.57 23.3.2005Anonymousnoreply@blogger.com